நெல்லையில் வெள்ளம் : 1992-ல் நடந்தது என்ன?
Sep 14, 2026, 12:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 நெல்லையில் வெள்ளம் : 1992-ல் நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Dec 18, 2023, 04:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த 1992 -ம் ஆண்டு நவம்பர் மாதம் புயல் உருவானது. அப்போது, 13 -ஆம் தேதி அன்று பாபநாசம் அணைப் பகுதியில் 310 மி.மீ மழையும், சேர்வலாறு அணைப் பகுதியில் 210 மி.மீ மழையும் கொட்டித்தீர்த்தது.

அதேபோல, பாபநாசம் கீழ் அணைப் பகுதியில் 190 மி.மீயும், மணிமுத்தாறு அணையில் 260 மி.மீ என வரலாறு காணாத கனமழை அருவி போல கொட்டித்தீர்த்தது.
இதனால், பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு கட்டுக்கடங்காத காட்டு வெள்ளம் பாய்ந்தது. அணைகள் உடையும் அபாயம் ஏற்பட்டது.

இதனால், உஷாரன அதிகாரிகள், அணைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, அன்று நள்ளிரவிலேயே எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அணையைத் திறந்துவிட்டனர்.
சுமார் 2 லட்சம் கன அடி நீர், 3 அணைகளில் சீறிப்பாய்ந்தது. ஏற்கனவே, நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையும் சேர்ந்து கொண்டதால், தாமிரபரணி ஆற்றில் சுமார் 2.04 லட்சம் கனஅடி தண்ணீர் வெள்ளமென பாய்ந்தது.

இதில், பாபநாசம் தொடங்கிக் காயல்பட்டினம் கடற்கரை வரை கரையோரமாக இருந்த குடியிருப்புகள் எல்லாம் நீரில் அப்படியே அடித்துச் செல்லப்பட்டன.  அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், பாபநாசம் ஆகிய பகுதிகளிலும் உள்ள வீடுகள் நீரில் மூழ்கின. மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்றாகிவிட்டது.

அன்று நடந்ததைப் போலவே, இன்று, வரலாறு காணாத கனமழையால் நெல்லை வெள்ளத்தில் மிதக்கிறது. திசை எங்கும் தண்ணீர் சூழ்ந்து தனித்தீவு போலக் காட்சியளிக்கிறது. இதனால், நெல்லையில் 1992-ல் நடந்ததைப் பொதுமக்கள் கண்ணீரோடு நினைத்து பார்க்கின்றனர்.

Tags: nellai rainnellai 1992 rainnellai rain damagenellai dams
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு

Next Post

ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை : வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies