ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023! - பிரதமர் மோடி
Jul 29, 2026, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023! – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Dec 19, 2023, 12:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023-ன் இறுதிச் சுற்று பங்கேற்பாளர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023-ன் இறுதிச் சுற்றில் பங்கேற்பவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, இன்று இரவு 9:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடுகிறார்.

இளைஞர்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்  என்பது அரசின் அமைச்சகங்கள் மற்றும்  துறைகள், தொழில்துறைகள் மற்றும் பிற அமைப்புகளின் நெருக்கடியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு தளத்தை மாணவர்களுக்கு வழங்குவதற்கான நாடு தழுவிய முன்முயற்சியாகும்.

2017-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இளம் கண்டுபிடிப்பாளர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளது. கடந்த ஐந்து நிகழ்வுகளில், பல புதுமையான தீர்வுகள் வெவ்வேறு களங்களில் வெளிவந்துள்ளன மற்றும் நிறுவப்பட்ட புத்தொழிலில் நிறுவனங்களாக தனித்து நிற்கின்றன.

இந்த ஆண்டு, ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிச் சுற்று டிசம்பர் 19 முதல் 23 வரை நடைபெறுகிறது. இதற்காக 44,000 குழுக்களிடமிருந்து 50,000-க்கும் மேற்பட்ட ஆலோசனைகள் பெறப்பட்டன. இது முதலாவது ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிச் சுற்றுடன் ஒப்பிடும்போது சுமார் ஏழு மடங்கு அதிகமாகும்.

நாடு முழுவதும் 48 மையங்களில் நடைபெறும் இந்த இறுதிச் சுற்றில் 12,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் 2500-க்கும் மேற்பட்ட வழிகாட்டிகள் பங்கேற்க உள்ளனர். விண்வெளி தொழில்நுட்பம், ஸ்மார்ட் கல்வி, பேரிடர் மேலாண்மை, ரோபோடிக்ஸ் மற்றும் ட்ரோன்கள், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தீர்வுகளை வழங்குவதற்காக இந்த ஆண்டு இறுதிச் சுற்றுக்கு மொத்தம் 1,282 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பங்கேற்கும் குழுக்கள் 25 மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அரசுகளின் 51 துறைகளால் வெளியிடப்பட்ட 231 (176 மென்பொருள் மற்றும் 55 வன்பொருள்) சிக்கல் மிகுந்த அறிக்கைகளை எதிர்கொண்டு தீர்வுகளை வழங்கும்.

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023 க்கான மொத்த பரிசு 2 கோடி ரூபாய்க்கு மேல் ஆகும். இதில் வெற்றி பெறும் ஒவ்வொரு அணிக்கும் ஒரு சிக்கல் மிகுந்த அறிக்கைக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

நெல்லை, திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து முடங்கியது!

Next Post

நீரெல்லாம் கங்கை! நிலமெல்லாம் காசி! 

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies