ஐபிஎல் மினி ஏலம் 2024: சுவாரஸ்யமான தகவல்கள்!
Sep 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் மினி ஏலம் 2024: சுவாரஸ்யமான தகவல்கள்!

Murugesan M by Murugesan M
Dec 20, 2023, 04:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க்கை ரூபாய் 24 கோடியே 75 இலட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதுவே இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார்.

இது குறித்து மிட்செல் ஸ்டார்க் கூறுகையில், உலகின் தலைசிறந்த டி20 தொடருக்குத் திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது. ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சியின் கீழ் விளையாடுவதற்கும், அவரது சிந்தனை செயல்முறையைப் புரிந்து கொள்வதற்கும் நான் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்று கூறினார்.

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸை ரூபாய் 20 கோடியே 50 இலட்சத்துக்கு ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது. ஷிவம் மாவி ரூபாய் 6 கோடியே 40 இலட்சத்துக்கு லக்னோ அணியாலும், ஷாருக்கான் ரூபாய் 7 கோடியே 40 இலட்சத்துக்கும், உமேஷ் யாதவ் ரூபாய் 5 கோடியே 80 இலட்சத்துக்கும் குஜராத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். ஹர்ஷல் படேல் ரூபாய் 11 கோடியே 75 இலட்சத்துக்கும், ரூசோ ரூபாய் 8 கோடிக்கும், க்ரிஸ் வோக்ஸ் ரூபாய் 4 கோடியே 20 இலட்சத்துக்கும் பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.

அல்சாரி ஜோசப் ரூபாய் 11 கோடியே 50 கோடிக்கும், யஷ்தயாள் ரூபாய் 5 கோடிக்கும், டாம் கரண் ரூபாய் 1 கோடியே 50 இலட்சத்துக்கும் பெங்களூர் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம் அனுபவம் வாய்ந்த பல முன்னணி வீரர்களை யாரும் ஏலத்தில் எடுக்காத நிலையும் இருந்துள்ளது. அந்த வரிசையில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், ஹேசில்வுட், இலங்கையின் குசால் மெண்டீஸ், இங்கிலாந்தின் பிலிப் சால்ட், நியூசிலாந்து அணியின் கூலின் முன்ரோ, ஃபின் ஆலன், ப்ரேஸ்வெல், ஜேம்ஸ் நீசம், கெயில் ஜேமிசன், இந்தியாவின் முருகன் அஷ்வின், மணன் வோஹ்ரா, கருண் நாயர், சர்பராஷ் கான், விஷ்ணு சோலான்கி, கே.எம்.ஆசிஃப் போன்ற வீரர்களை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

சென்னை அணியைப் பொருத்தவரை, 6 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். டேரில் மிட்செல் ரூபாய் 14 கோடிக்கும், சமீர் ரிஸ்வி ரூபாய் 8 கோடிக்கு 4 இலட்சத்துக்கும், ஷர்துல் தாகூர் 4 கோடிக்கும், நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா 1 கோடியே 8 இலட்சத்துக்கும், முஷ்தபிஷர் ரஹ்மான் ரூபாய் 2 கோடிக்கும், அவனிஷ் ராவ் ரூபாய் 20 இலட்சத்திற்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.

Tags: australia cricketipl auctionipl 2024mitchell starc
Share
Tweet
SendShare
Previous Post

திருச்செந்தூர் வெள்ளத்தில் சிக்கிய 400 பக்தர்கள் மீட்பு!

Next Post

கடத்தப்பட்ட சரக்கு கப்பல்: ஒருவர் மீட்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies