உலக அமைதிக்கு பாரதம் முன்னோடியாக உள்ளது! - டாக்டர் மோகன் பகவத்
Sep 13, 2026, 04:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக அமைதிக்கு பாரதம் முன்னோடியாக உள்ளது! – டாக்டர் மோகன் பகவத்

Murugesan M by Murugesan M
Dec 22, 2023, 09:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பிரபல பல்கலைக்கழகத்தில் பன்மொழி இலக்கிய சந்திப்பு நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் டாக்டர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுவையில், பாரதம் உலக அமைதியின் மையமாக திகழ்ந்து வருகிறது. உலக அமைதியை வளர்ப்பிற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய வளங்களும் பாரதத்தில் மட்டுமே உள்ளது. நாடு மகத்தான மாற்றம் மற்றும் முன்னேற்றத்திற்கு ஒரு பிரகாசமாக உள்ளது.

தேசத்தின் மதிப்புமிக்க வளங்களான தேசிய ஒருமைப்பாடு உள்ளிட்டவைகளை முன்னேற்ற பாதைக்கு நாம் பயன்படுத்த வேண்டும். ஆன்மீகம், சமூக மாற்றத்தை கொண்டு வருவதற்கு கருவியாக உள்ளது. இலக்கியம் என்பது சமூகத்தின் கண்ணாடியாக உள்ளது.

மிக சிறிய நிகழ்வுகள் சித்தார்த்தங்கள் மூலம் சிறந்த தலைவர்களை உருவாக்குகிறது. ஒரு திறமையான இலக்கியவாதியாக இருந்தாலும் சரி அல்லது இலக்கிய விமர்சனங்களை அர்ப்பணிப்புடன் பின்பற்றுவதாக இருந்தாலும் சரி அவர்களின் படைப்புகள் பற்றிய புரிதல் அறிவு புத்திசாலித்தனம் மற்றும் முறையான கல்வியாளர்களுக்கு அப்பாற்பட்டது ஆகும்.

கலானித்துவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில், குறிப்பாக ஆங்கிலோயர்களுக்கு எதிரான போராட்டத்தில் இலக்கியம் முக்கிய பங்காற்றி உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்து கலாச்சாரம் மற்றும் பாரத வழிபாட்டு முறைகள் உண்மையான அமைதிக்கும் சிறந்த வழியாக உள்ளது.

இன்றைய பரந்த உலகில் பல்வேறு நாடுகளில் தங்களுக்கு வழி காட்டுவதற்காக பாரதத்தை நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை.

சமூக மாற்றத்தில் இலக்கியத்தின் பங்கு பற்றி அறிவாளிகள் மற்றும் இலக்கி ஆர்வலர்கள் வாதங்களில் ஈடுபடுவதற்கு பன்மொழி இலக்கிய சந்திப்பு ஒரு களமாக அமைந்துள்ளது என்றார்.

இந்நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வருகையின் போது பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: RSSMohan bagawat
Share
Tweet
SendShare
Previous Post

நொய்டாவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு!

Next Post

டெல்லி: சிக்னேச்சர் வியூ அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து காலி செய்ய உத்தரவு!

Related News

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies