வெள்ளக்கோவில் துரை. ராமசாமிக்கு நாளை அஞ்சலி!
Jun 15, 2026, 01:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெள்ளக்கோவில் துரை. ராமசாமிக்கு நாளை அஞ்சலி!

Murugesan M by Murugesan M
Dec 23, 2023, 05:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக முன்னாள் அமைச்சரும், வெள்ளக்கோவில் சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவரான துரை. ராமசாமிக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை அஞ்சலி செலுத்த உள்ளார்.

இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது X பக்கத்தில்,

தமிழக முன்னாள் அமைச்சரும், ஐந்து முறை வெள்ளக்கோவில் சட்டமன்ற உறுப்பினர், 10 ஆண்டுகள் வெள்ளக்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் என மக்கள் பணிகளில் சிறந்து விளங்கியவருமான, ஐயா துரை. ராமசாமி அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா இறைவனடி சேர வேண்டிக் கொள்கிறேன்.

தமிழக முன்னாள் அமைச்சரும், ஐந்து முறை வெள்ளக்கோவில் சட்டமன்ற உறுப்பினர், 10 ஆண்டுகள் வெள்ளக்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் என மக்கள் பணிகளில் சிறந்து விளங்கியவருமான, ஐயா துரை. ராமசாமி அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா இறைவனடி சேர வேண்டிக்… pic.twitter.com/7F99UxV566

— K.Annamalai (@annamalai_k) December 23, 2023

இந்தக் கடினமான நேரத்தில், அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஐயா அவர்களது மகள் தமிழக பாஜக மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் சகோதரி உஷாதேவி அவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாளைய தினம் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஐயா துரை.ராமசாமி அவர்களது இல்லத்திற்குச் சென்று, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: bjp k annamalaicondolence
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி விமானம் நிலையம் : டிசம்பர் 30இல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி! 

Next Post

தூத்துக்குடியில் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம்!- சேவா பாரதி தென்தமிழ்நாடு

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies