ரஷ்ய அதிபர் தேர்தல் : பெண் ஊடகவியலாளரின் வேட்புமனு நிராகரிப்பு!
Oct 28, 2026, 04:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்ய அதிபர் தேர்தல் : பெண் ஊடகவியலாளரின் வேட்புமனு நிராகரிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 24, 2023, 06:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்த  பெண் ஊடகவியலாளரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கடந்த 1999ஆம் ஆண்டு அதிபராக  இருந்த போரிஸ் யெல்ட்சின் பதவி விலகியதை தொடர்ந்து தற்காலிக அதிபராக விளாடிமர் புடின் பதவியேற்றார். இதனைத்தொடர்ந்து  நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற புதின் ரஷ்ய அதிபரானார். அவரின் பதவிக்காலம் 2024ம் ஆண்டு ஆண்டு மே மாதம் நிறைவடைகிறது. இதனையடுத்துஅதிபர் தேர்தல் 2024ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக புடின் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவருக்கு எதிராக பெண்  ஊடகவியலாளர் எகாத்ரினா தன்சோவா என்பவர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுவை ரஷ்ய தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து ரஷ்ய உச்ச  நீதிமன்றத்தில் முறையிட போவதாக எகாத்ரினா தெரிவித்துள்ளார். ரஷ்யா- உக்ரைன் போருக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்களில் பெண் ஊடகவியலாளர் எகாத்ரினா தன்சோவா ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Russia Electoral Commissionrussia electionpresidential elections.President Vladimir PutinYekaterina Duntsovarejected an application
Share
Tweet
SendShare
Previous Post

2023 ஆம் ஆண்டில் சாதனை படைத்த தமிழ் சினிமா!

Next Post

மனிதகுலத்தின் ஒவ்வொரு சாரமும் கீதையில் அடங்கி இருக்கிறது: பிரதமர் மோடி!

Related News

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் – சாலையில் சீறிப் பாய்ந்த நீர்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies