மணாலி - அடல் சுரங்கப்பாதையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!
Oct 28, 2026, 03:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணாலி – அடல் சுரங்கப்பாதையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!

தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Murugesan M by Murugesan M
Dec 25, 2023, 06:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சனி, ஞாயிறு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் திரண்டதால் மணாலி அடல் சுரங்கப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மனாலி ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு விருப்பமான சுற்றுலாத் தலமாகும். ஒவ்வொரு ஆண்டும், பனிப்பொழிவை அனுபவிப்பதற்காகவும், தங்கள் நீண்ட விடுமுறையைக் கழிப்பதற்காகவும், குறிப்பாக குளிர்காலத்தில், நாடு முழுவதிலுமிருந்து மக்கள் அதிக எண்ணிக்கையில் திரள்கின்றனர்.

இந்நிலையில், சனி,ஞாயிறி, கிறிஸ்துமஸ், விடுமுறை என்பதால் நாடு முழுவதும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் சுற்றுலா தளங்களுக்கு சென்றுள்ளனர். இதனால் முக்கிய சுற்றுலா தளங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மணாலியில் இருந்து அடல் சுரங்கப்பாதை வரை நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: himachal pradeshTouristManaliAtal TunnelHeavy trafficqueue of vehicles
Share
Tweet
SendShare
Previous Post

2023 : அதிகமாக டெலிட் செய்த செயலிகள்!

Next Post

திருத்தணியில் முக்கோட்டி கிருத்திகை!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies