கின்னஸ் உலக சாதனை படைத்த இசைக் கலைஞர்கள் !
Sep 12, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கின்னஸ் உலக சாதனை படைத்த இசைக் கலைஞர்கள் !

Sivasubramanian P by Sivasubramanian P
Dec 26, 2023, 07:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்தியப்பிரதேசம் மாநிலம், குவாலியரில் 1500க்கும் மேற்பட்டோர் தபேலா வாசித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.

மத்தியப்பிரதேசம் மாநிலம் குவாலியரில் நேற்று ‘தால் தர்பார்’ நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், சட்டமன்ற சபாநாயகர் நரேந்திர சிங் தோமர் , மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் 1500க்கும் மேற்பட்டோர் தபேலா வசித்தனர். ஒரே நேரத்தில் அதிக மக்கள் தபேலா வாசித்ததன் அடிப்படையில் அவர்கள் கின்னஸ் சாதனை படைத்தனர்.

கின்னஸ் சாதனை படைத்தவர்களுக்கு மத்திய பிரதேசத்தின் முதல்வர் மோகன் யாதவ் கின்னஸ் சாதனை சான்றிதழைக் கொடுத்துக் கௌரவித்தார்.

மேலும், டிசம்பர் 25ஆம் தேதி ‘தபேலா திவாஸ்’ ஆகக் கொண்டாடப்படும் என்று அறிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் முதல்வர் மோகன் யாதவ்.

இதுகுறித்து பேசிய அவர், ” இந்த நாள் எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நிகழ்வை மறக்க முடியாததாக மாற்ற, டிசம்பர் 25 தபேலா திவாஸ் கொண்டாடப்படும். இந்தியாவில் இசையின் வரலாறு 5000 ஆண்டுகளுக்கும் மேலானது. இசையையும் குவாலியரையும் பிரிக்க முடியாது” என்று கூறினார்.

Tags: guinness recordtabla
Share
Tweet
SendShare
Previous Post

மசூதி இடிப்பை எதிர்த்த மனு: டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

Next Post

‘தளபதி 68’ படத்தில் இணையும் பிரபல நடிகை !

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies