மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் - நடிகர் அனுபம் கெர் சந்திப்பு!
Sep 2, 2026, 04:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் – நடிகர் அனுபம் கெர் சந்திப்பு!

Murugesan M by Murugesan M
Dec 29, 2023, 11:47 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை நடிகர் அனுபம் கெர் சந்தித்தார்.

டெல்லியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்  சிங்கை நடிகர் அனுபம் கெர் சந்தித்து பேசினார். அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தது தமக்கு கிடைத்த பாக்கியம் என அனுபம் கெர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில்,நம் நாட்டின் ஆற்றல்மிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்தது எனது பாக்கியம். எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். அவர் பாதுகாப்புத் துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் ஆழ்ந்த அறிவு படைத்தவர் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. அவருடனான சந்திப்பு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. உங்கள் அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலுக்கு நன்றி என அனுபம் கெர் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன் கிழமை ஜம்முவில் உள்ள ராஜ்பவனில் கடந்த வாரம் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலை அடுத்து நிலைமையை ஆய்வு செய்ய உயர்மட்டக் கூட்டத்திற்கு ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. அப்போது, நடந்து வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமை குறித்து சிங் ஆய்வு செய்தார்.

It was my privilege and my honour to meet the dynamic #DefenceMinister of our country Shri. #RajnathSingh ji at his residence! His knowledge about various topics apart from our defence forces is vast and deep. Great learning experience. Thank you Sir for your warmth and… pic.twitter.com/zklMbyRcl7

— Anupam Kher (@AnupamPKher) December 28, 2023

Tags: Rajnath Singhdefence minister rajnath singhAnupam KherAnupam Kher meets Rajnath Singh
Share
Tweet
SendShare
Previous Post

விஜயகாந்த் ஒரு சகாப்தம்: இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அஞ்சலி!

Next Post

அபுதாபியில் இந்து கோயில் திறப்பு : பிரதமர் மோடி பங்கேற்க அழைப்பு!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies