திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு இரயில் சேவை நீட்டிப்பு!
Jul 31, 2026, 01:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு இரயில் சேவை நீட்டிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 30, 2023, 10:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு இரயில் சேவை இம்மாதத்துடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் சிறப்பு இரயில் (வண்டி எண் – 06030) வரும் 31, அடுத்த மாதம் 7, 14, 21, 28-ஆம் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, தென்காசி வழியாக நள்ளிரவு 1.05 மணிக்கு மதுரை இரயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் இரயில் நிலையம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் இந்த இரயில் (வண்டி எண் – 06029) ஜனவரி மாதம் 1, 8, 15, 22 மற்றும் 29-ஆம் தேதி ஆகிய திங்கட்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 1.15 மணிக்கு மதுரை இரயில் நிலையம் வந்தடைகிறது. தொடர்ந்து தென்காசி வழியாக காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.

இந்த சிறப்பு இரயில், சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, திண்டுக்கல், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர், கோயம்புத்தூர் ஆகிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு இரயில் சேவை டிசம்பர் மாதத்துடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிட்டு தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

Tags: indian railwaysnellai train
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் : வெற்றி யாருக்கு?

Next Post

2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies