ஜனவரி 2- நடுக்கத்தில் திமுக அமைச்சர்கள் - என்ன காரணம் தெரியுமா?
Jun 14, 2026, 08:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜனவரி 2- நடுக்கத்தில் திமுக அமைச்சர்கள் – என்ன காரணம் தெரியுமா?

Murugesan M by Murugesan M
Jan 1, 2024, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜனவரி 2-ம் தேதியான நாளை நடக்க உள்ள ஒரு வழக்கு, திமுக அமைச்சர்கள் சிலரை நடுக்கத்தில் தள்ளியுள்ளது.

திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் செயல்பட்டு வரும் எம்எல்ஏ, எம்பிகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியான ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து எடுத்து விசாரணை நடத்தினார்.

இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து மதுரை உயர்நீதிமன்ற  கிளைக்கு, வழக்கமான சுழற்சி முறை பணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மாற்றப்பட்டார். அவருக்குப் பதில், நீதிபதி ஜெயசந்திரன் வழக்கு விசாரணை நடத்தி வந்தார்.

தற்போது, மதுரை கிளையில் இருந்து, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை, ஜனவரி 2-ம் தேதி முதல் விசாரணை நடத்த உள்ளார்.

இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நாளை  ஜனவரி 2-ம் தேதி ,பட்டியலிடப்பட்டுள்தாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், திமுக அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Tags: Justice Jayachandranchennai high courtDMK ministersAnand Venkateshspecial court
ShareTweetSendShare
Previous Post

2023ஆம் ஆண்டில் தேசத்தை உலுக்கிய கொலைகள்!

Next Post

தமிழகம், கேரளா, லட்சத்தீவு பயணம்: பிரதமர் மோடி 2 நாள் பிஸி!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies