கடும் குளிரை பொருட்படுத்தாமல் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை!
Jul 29, 2026, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடும் குளிரை பொருட்படுத்தாமல் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை!

Murugesan M by Murugesan M
Jan 6, 2024, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் கடும் குளிரை பொருட்படுத்தாமல் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.

வருகிற ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது.  75வது குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் ராணுவ வீரர்கள், கடுமையான  குளிரிலும் தங்கள் சீருடையில் மேள தாளத்துடன் அணிவகுத்துச் சென்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு மற்றும் மத்திய ஆயுதப் படையைச் சேர்ந்த வீரர்கள் குடியரசு தின அணிவகுப்பில் முழு உற்சாகத்துடன் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், 75வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இந்தியா வருகிறார்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நெருங்கி வருவதால், பாதுகாப்பு அமைப்புகள் அதற்கான ஆயத்தத்தைத் தொடங்கியுள்ளன.

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவின்போது, இந்தியா கேட் பகுதியில் உள்ள ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதற்கான அணிவகுப்பு ஒத்திகை கர்தவ்யா பாதையில் நடைபெற்றது.

இதில், முப்படை வீரர்கள், துணை ராணுவப் படையினர், தேசிய மாணவர் படையினர் ஆகியோர் கலந்து கொண்டு அணிவகுப்பு கடும் குளிரை பொருட்படுத்தாமல் ஒத்திகை நடத்தினர்.

Tags: indian army75th Republic Day Rehearsal!
ShareTweetSendShare
Previous Post

புரோ கபடி : தபாங் டெல்லி திரில் வெற்றி!

Next Post

அயோத்தி இராமர் கோவிலுக்கு ஒரு இலட்சம் லட்டுகள் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies