அசாம் எல்லையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அசாம் எல்லையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Murugesan M by Murugesan M
Jan 7, 2024, 01:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அசாம் மற்றும் மணிப்பூர் எல்லை அருகே, நடந்த சோதனையின்போது,  1.5 கோடி மதிப்பிலான போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அசாம் மாநிலத்தில், போதைப் பொருளுக்கு எதிரான பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா எடுத்து வருகிறார். அசாம், மணிப்பூர் எல்லை பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்காக, அசாம் ரைபிள் படையினர், மணிப்பூர் போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எல்லைப் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, மணிப்பூர் போலீசாருடன் இணைந்து, அசாம் ரைபிள் படையினர் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது சந்தேகத்திற்குரிய நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரிடம் சோதனை நடத்தியதில், 1.137 கிலோ எடை கொண்ட போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags: Assam CmAssamdrugs seizedAssam-Manipur border.Himanta Biswa Sharma
Share
Tweet
SendShare
Previous Post

பொங்கலோ பொங்கல் : பானைகள் தயாரிப்பு பணி தீவிரம்!

Next Post

இராமருக்கு தங்கக் காலணிகள்: அயோத்திக்கு பக்தர் நடைப்பயணம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies