நாளை இங்கிலாந்து செல்கிறார் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்!
Oct 29, 2026, 08:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாளை இங்கிலாந்து செல்கிறார் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்!

Murugesan M by Murugesan M
Jan 7, 2024, 04:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாளை இங்கிலாந்து செல்கிறார்.

3 நாள் பயணமாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாளை இங்கிலாந்து செல்கிறார்.22 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இங்கிலாந்து செல்வது இதுவே முறை என்பதால் பாதுகாப்பு அமைச்சரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு ராஜ்நாத் சிங் இங்கிலாந்து பயணம் மேற்கொள்வதாக இருந்த நிலையில் சில காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது.

முந்தைய பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், 2002ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி  கடைசியாக லண்டன் சென்றார். லண்டனில் மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கரின் நினைவிடங்களுக்குச் செல்லும் ராஜ்நாத்சிங், அங்கு புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இந்தியாவும் இங்கிலாந்தும் இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில், GBP 36 பில்லியன் இருதரப்பு கூட்டாண்மையை கணிசமாக மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) நோக்கி பயணிப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: englandDefense Minister Rajnath Singhrajnath singh england visitGeorge Fernandes
Share
Tweet
SendShare
Previous Post

பங்களாதேஷ் பொதுத்தேர்தல்: பல இடங்களில் வன்முறை!

Next Post

அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: உ.பி. சிறைகளில் நேரடி ஒளிபரப்பு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies