பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : இந்திய அணி அறிவிப்பு!
Jul 28, 2026, 10:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : இந்திய அணி அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Jan 10, 2024, 05:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியின் அறிவிப்பு வந்துள்ளது.

மலேசியாவில் உள்ள ஷா ஆலம் நகரில் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரானது பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெறுள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.முழங்கால் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக ஓய்வி இருந்த பி.வி.சிந்து, இந்த தொடரில் மகளிர் பிரிவில் இடம் பெற்றுள்ளார்.

மகளிர் அணியில் சிந்துவுடன் அன்மோல் கார்ப், தன்வி சர்மா, அஷ்மிதா சாலிஹா ஆகியோரும் ஒற்றையர் பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.

ஆண்கள் பிரிவில் எச்.எஸ்.பிரனோய் அணியை வழிநடத்த உள்ளார். லக்சயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த், ஷிராக் சென் ஆகியோரும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் களமிறங்க உள்ளனர்.

இந்திய ஆண்கள் அணி:

ஹெச்.எஸ்.பிரனோய், லக்சயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த், ஷிராக் சென், சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி, துருவ் கபிலா, எம்.ஆர்.அர்ஜூன், சூரஜ் கோலா, பிருத்வி ராய்.

இந்திய பெண்கள் அணி:

பி.வி.சிந்து, அன்மோல் கர்ப், தன்வி சர்மா, அஷ்மிதா சாலிஹா, ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த், அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ, பிரியா தேவி கொஞ்செங்பம், ஸ்ருதி மிஸ்ரா.

மேலும் இந்த தொடர் இந்தியா ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு மிகவும் முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இது உதவியாக இருக்கும்.

Tags: badmintonindian badminton
ShareTweetSendShare
Previous Post

பிரபல அரசியல் தலைவர் மகன் மர்மக் கொலை – போலீஸ் விசாரணை!

Next Post

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகும் ரஷித் கான்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies