புரோ கபடி : வெற்றி பெறுமா தமிழ் தலைவாஸ்?
Sep 12, 2026, 08:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புரோ கபடி : வெற்றி பெறுமா தமிழ் தலைவாஸ்?

Murugesan M by Murugesan M
Jan 10, 2024, 07:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் இன்றைய முதல் போட்டியில் உ.பி. யோதாஸ் – தமிழ் தலைவாஸ் அணிகளும், இரண்டாவது போட்டியில் யு மும்பா – ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளும் விளையாடவுள்ளன.

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன.

பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் பங்குபெற்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி மும்பையில் இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் உ.பி. யோதாஸ் – தமிழ் தலைவாஸ் அணிகள் விளையாடவுள்ளன. உ.பி. யோதாஸ் அணி புள்ளி பட்டியில் பத்தாவது இடத்திலும், தமிழ் தலைவாஸ் அணி 11வது இடத்திலும் உள்ளது.

இந்த இரண்டு அணிகளுமே சமநிலையில் உள்ளதால் யாருக்கு வெற்றி என்பது யூகிக்கமுடியாத வகையில் உள்ளது. இருப்பினும் தமிழ் தலைவாஸ் வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இன்று நடைபெறும் மற்றொரு போட்டி மும்பையில் இரவு 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் யு மும்பா – ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் விளையாடவுள்ளது.

யு மும்பா அணி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திலும், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி ஆறாவது இடத்திலும் உள்ளது. இந்த இரண்டு அணிகளுமே பலம் வாய்ந்த அணி என்பதால் இந்தப் போட்டி பரபரப்பாக இருக்கும்.

Tags: kabadi gamepro kabadi
Share
Tweet
SendShare
Previous Post

‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் ட்ரைலர் வெளியானது!

Next Post

துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாடு பொருளாதார வளர்ச்சி! – பிரதமர் மோடி

Related News

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies