நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி கூடுகிறது! - பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல்!
Sep 13, 2026, 02:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி கூடுகிறது! – பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல்!

Murugesan M by Murugesan M
Jan 11, 2024, 08:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி 25ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி 25ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இடைக்கால பட்ஜெட்டில் பெண் விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் சம்மன் நிதியை இரட்டிப்பாக்க முன்மொழியலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த திட்டம் பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றும், மேலும் அரசுக்கு ரூ.12,000 கோடி கூடுதல் செலவாகும் என்று தகவல் வெளியியாகியுள்ளது.

முந்தைய ஆண்டுகளைப் போலல்லாமல், வரவிருக்கும் பட்ஜெட் முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும், ஏனெனில் லோக்சபா தேர்தல் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நடைபெற உள்ளது.

ஆளும் அரசாங்கம் தேர்தல் வருடத்திலோ அல்லது முழு பட்ஜெட்டுக்கு போதிய அவகாசம் இல்லாதபோதும் இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. தேர்தலுக்குப் பிறகு வரும் அரசாங்கம் முழுமையான வருடாந்திர பட்ஜெட்டை உருவாக்கும் பொறுப்பை ஏற்கும்.

இந்த ஆண்டு, மற்ற ஆண்டுகளைப் போல விரிவான பொருளாதார ஆய்வுக்குப் பதிலாக பிப்ரவரி 1 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்னதாக 2024-25 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் பொருளாதார நிலை குறித்த சுருக்கமான ஆவணம் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: new parliamentSubmit the budget on February 1!
Share
Tweet
SendShare
Previous Post

உருஸ் விழாவின் போது வைக்கப்படும் புனிதமான போர்வையை பிரதமர் மோடி வழங்கினார்!

Next Post

வன்கொடுமை, ஜாதிக் கலவரங்கள் அதிகமாக நடக்கும் மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது! -அண்ணாமலை

Related News

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies