ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் - சிறப்பு பார்வை!
Sep 12, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் – சிறப்பு பார்வை!

Murugesan M by Murugesan M
Jan 12, 2024, 12:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இன்றைய நவீன டிஜிட்டல் யூகத்தில், ஓடிடி தளங்களில் பெரும்பாலான திரைப்படங்கள் வெளியாகின்றன. இவ்வாறு ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் மாபெரும் வெற்றி பெறுவதால், ஓடிடி தளத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள படங்கள் குறித்து பார்ப்போம்.

டாம் க்ரூஸ் நடிப்பில், மிஷன் இம்பாசிபிள் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியானது. பிக் பாஸ் பிரபலமான பூர்ணிமா ரவி, ரிஷிகாந்த், ராஜாமணி ஆகியோர் நடித்த சிவப்பி திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

சோனி லைவ் ஓடிடி தளத்தில், இயக்குநர் சேரன் இயக்கியுள்ள சேரன்ஸ் ஜர்னி என்ற வெப் தொடர் ஜனவரி 12 -ம் தேதி வெளியாக உள்ளது. இந்த தொடரில், நடிகர் சரத்குமார், பிரசன்னா, ஆரி அர்ஜுனன், கலையரசன் மற்றும் திவ்ய பாரதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சுதிப்தோ சென் இயக்கியுள்ள படம் தி கேரளா ஸ்டோரி. தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான நிலையில், ஜனவரி 12-ம் தேதி அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கியுள்ள திரைப்படம் ஜோ. இதில், ரியோ ராஜ் நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஜனவரி 15 -ம் தேதி வெளியாக உள்ளது.

Tags: cinema newsott movie
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்தி கோவிலுக்கு 500 கிலோ எடையில் பிரம்மாண்ட முரசு!

Next Post

வாரிசு என்பதாலேயே தகுதி வந்துவிடாது! – அண்ணாமலை பேச்சு

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies