திடீர் விசிட் அடித்த ஆவடி போலீஸ் கமிஷனர்!
Sep 13, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திடீர் விசிட் அடித்த ஆவடி போலீஸ் கமிஷனர்!

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 05:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவடி மாநகர போலீஸ் எல்லையில், மூன்று ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு, சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளனர்.

இதனையொட்டி, அரசு சார்பில் கிளாம்பாக்கம், தாம்பரம், சானடோரியம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

பூந்தமல்லியில் இருந்து கர்நாடகா, ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெங்களூர், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

நேற்று காலையிலிருந்து கூட்டம் சற்று குறைந்த நிலையில், இன்றும், நாளையும் அதிக பயணிகள் வரக்கூடும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில், சிறப்பு பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் பூந்தமல்லி சிறப்பு பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பயணிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், பயணிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தோம். பொங்கல் பண்டிகையை ஒட்டி நான்கு நாட்களுக்கு ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் எல்லைக்குள் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார்.

இதனிடையே, பொது மக்களுக்கு போலீசார் சார்பில் அவ்வப்போது, அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. பயணிகளின் நலன் கருதி வெடி குண்டு சோதனை செய்யும் போலீசார் மோப்பநாய் உதவியுடன் பேருந்து நிலையத்திலும், பேருந்துகளிலும் சோதனை நடத்தினர்.

Tags: pongal celebrationavadi police commissioner
Share
Tweet
SendShare
Previous Post

புதிய மாவட்டங்கள் – எப்போது வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

Next Post

காவலர்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடிய தமிழக டிஜிபி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies