ராமர் கோவில் கும்பாபிஷேகம் : சுற்றுலா தளமாக மாறும் அயோத்தி! 
Sep 12, 2026, 10:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : சுற்றுலா தளமாக மாறும் அயோத்தி! 

Murugesan M by Murugesan M
Jan 14, 2024, 12:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு அயோத்தி நகரம்  மிகப்பெரிய சுற்றுலாதளமாக மாறும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள பக்தர்களை வரவேற்க ஆன்மிக நகரமான அயோத்தி தயாராகி வருகிறது. அயோத்தி நகர ஆணையர் கௌரவ் தயாள், அயோத்தியில் நடைபெற்று வரும் பணிகளை விவரித்தார்.

அப்போது, தூய்மை பணி மிக முக்கியம். எனவே மாநகராட்சி ஊழியர்கள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளோம்.கழிப்பறைகள் மற்றும் பிற பொது வசதிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளோம்

விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். வாகன நிறுத்துமிட வசதிகளை உருவாக்கி உள்ளோம். வாகனங்களை பெற, பல நிலை பார்க்கிங் வசதிகள் தயார் நிலையில் உள்ளன. பிரான் பிரதிஷ்டா விழா நடைபெறும் இடத்திற்கு அருகில் உணவு விடுதிகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஜனவரி 22-ம் தேதி நெருங்கும் போது பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். சுமார் 30,000 பேர் தங்குவதற்கு தனி ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இந்த பணியில் சுற்றுலா கழகம்  சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

வரும் நாட்களில் அயோத்தி சுற்றுலாத்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணும் என்று நம்புகிறோம்.அயோத்தியின் தோற்றம் மாறுவதால்,  நகரத்தின் சுற்றுலா வாய்ப்புகளும் மாறும் என  அவர் தெரிவித்தார்.

Tags: Pran Pratishtha'Tourismuttar pradeshayodhyaShri Ram Lalla
Share
Tweet
SendShare
Previous Post

நேபாளத்தில் பேருந்து விபத்து: 12 பேர் உயிரிழப்பு!

Next Post

மகாராஷ்டிரா: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திடீர் விலகல்!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies