ஏர் இந்தியா “ஏர்பஸ் A350” விமானத்தின் தோற்றம்!
Jan 26, 2026, 11:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏர் இந்தியா “ஏர்பஸ் A350” விமானத்தின் தோற்றம்!

Murugesan M by Murugesan M
Jan 19, 2024, 11:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏர் இந்தியா A350 விமானத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விமானத்தின் உட்புற பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

ஐதராபாத்தில் நேற்று விங்ஸ் இந்தியா நிகழ்வு தொடங்கி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏர் இந்தியாவின் “ஏர்பஸ் A350” விமானம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஏர் இந்தியா A350 விமானத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த விமானத்தின் உட்புற பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

உள்ளே இருக்கைகள் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது மாற்றப்பட்ட Air India A350 விமானத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

பிஸ்னஸ் கிளாஸ் போன்ற அகலமான சீட்டுகள், பெரிய கால் இடைவெளி, குஷன், தலை வைக்க வசதியான அமைப்பு என்று சிறப்பான தோற்றத்தில் உருவாக்கி உள்ளன.

ஏ350-900 விமானத்தில் மொத்தம் 264 எக்கனாமி இருக்கைகள் உள்ளன.

இந்த 264 இருக்கைகளில் அமரும் பயணிகள் அனைவரும் எச்டி திரையைக் கொண்ட நவீன பானாசோனிக் இ.எக்ஸ் 3 இன்-ஃப்ளைட் பொழுதுப்போக்கு சிஸ்டத்தை பெறலாம்.

இந்த எக்கனாமி இருக்கைகள் இல்லாமல், தனியாக 24 பிரீமியம் தர எக்கனாமி இருக்கைகள் உள்ளன. இவற்றில் பயணிப்பவர்கள் மேற்கூறப்பட்ட பொழுதுப்போக்கு திரை உடன் அதிக லெக்ரூம் இடவசதி உள்பட சில கூடுதல் அம்சங்களை அனுபவிக்கலாம்.

அப்படியே, பிஸ்னஸ் வகுப்புக்கு சென்றால், அங்கு 28 இருக்கைகள் உள்ளன. ஏ350-900 விமானத்திலும் பிஸ்னஸ் கிளாஸில் படுக்கை வசதி உடன் இருக்கைகள் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன.

Tags: Air indiaThe appearance of Air India "Airbus A350"!
ShareTweetSendShare
Previous Post

குஜராத்தில் சோகம்: ஏரியில் படகு கவிழ்ந்து மாணவர்கள் உட்பட 16 பேர் பலி!

Next Post

கோவில் மட்டுமல்ல.. மசூதி, தேவாலயத்திலும் சுத்தம் செய்யும் பணி! – அண்ணாமலை

Related News

பொறுப்புள்ள நாடுகளின் குறியீட்டு பட்டியல் – அமெரிக்கா & சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா..!

பகவத் கீதையை மையப்படுத்தி நடனம், நாடகம் – பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவர்கள் அசத்தல்

சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடரும் வன்முறை..-வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் எரித்துக்கொலை..

தேசியக் கொடியை ஏந்தியபடி நீச்சலடித்து இளம் வீரர்கள் அசத்தல்!

சட்டவிரோத மது விற்பனை – தாய், மகன் கைது!

உலக சாதனைகளை நிகழ்த்தி அசத்திய பள்ளி மாணவ, மாணவிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக காங்கிரஸ், புதிய பாதையில் பயணத்தை தொடரும் -காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு

பலரின் கூட்டு சக்திக்கு கிடைத்த மதிப்பு – பத்மஸ்ரீ விருது பெற்ற கால்நடை மருத்துவர் பேச்சு!

3வது ஆண்டாக பழனி முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய வானதி சீனிவாசன்!

தொடங்கிய கொடியேற்றத்துடன் பழனி தைப்பூசத் திருவிழா!

குடியரசு தினத்தையொட்டி போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

77வது குடியரசு தின விழா..குடியரசு தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் விழாக்கோலம்

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு!

சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!

குடியரசு தின விழாவையொட்டி மத்திய அமைச்சர்கள் வீடுகளில் கொண்டாட்டம்!

காதணி விழா நடத்தியவர் மீது உறவினர்கள் கொலைவெறி தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies