நவீன நீர்வழிச் சாலை திட்டத்தின் தலைவரான பேராசிரியர் ஏ.சி.காமராஜ் மறைவு! - அண்ணாமலை இரங்கல்
Sep 12, 2026, 03:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவீன நீர்வழிச் சாலை திட்டத்தின் தலைவரான பேராசிரியர் ஏ.சி.காமராஜ் மறைவு! – அண்ணாமலை இரங்கல்

Murugesan M by Murugesan M
Jan 23, 2024, 02:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீர்வழிப் பாதை அமைக்கும் ஆய்வறிக்கையை வெளியிட்ட பேராசிரியர் ஏ.சி.காமராஜ் மறைவுக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

நவீன நீர்வழிச் சாலை திட்டத்தின் தலைவரான பேராசிரியர் ஏ.சி.காமராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.

நதிகள் இணைப்பிற்கான இந்திய அரசின் உயர் மட்டக் குழுவிலும் உறுப்பினராக இருந்த பேராசிரியர் ஏ.சி.காமராஜ் அவர்கள், நீர்வழிப் பாதைகளை உருவாக்குவதன் மூலம் நதிகளை எளிதாக இணைக்கலாம் என்கிற திட்டத்திற்கான ஆய்வுகளை வெளியிட்டவர்.

நவீன நீர்வழிச் சாலை திட்டத்தின் தலைவரான பேராசிரியர் திரு ஏ.சி.காமராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.

நதிகள் இணைப்பிற்கான இந்திய அரசின் உயர் மட்டக் குழுவிலும் உறுப்பினராக இருந்த பேராசிரியர் திரு ஏ.சி.காமராஜ் அவர்கள், நீர்வழிப் பாதைகளை உருவாக்குவதன்… pic.twitter.com/ty5QTTdXHv

— K.Annamalai (@annamalai_k) January 23, 2024

தமிழகத்தில் ஓடும் 17 நதிகள் இணைப்பு, கங்கை, பிரம்மபுத்திரா நதிகள் இணைப்பு மற்றும் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி உள்ளிட்ட தென்னக நதிகள் இணைப்பிற்கான திட்டங்களையும் முன்வைத்து, நீர்வழிப் பாதை அமைக்கும் ஆய்வறிக்கையை வெளியிட்டவர்.

இதன் மூலம் வெள்ள சேதங்கள் குறைந்து, மக்களுக்கு ஆண்டு முழுவதும் குடிநீர் கிடைப்பதோடு, நாடு முழுவதும் கூடுதலாக 15 கோடி ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறும் வகையிலான பல திட்டங்களை முன்வைத்தவர்.

சிறந்த தொலை நோக்குச் சிந்தனையாளராகிய பேராசிரியர் ஏ.சி.காமராஜ் அவர்களது மறைவு, நாட்டிற்குப் பேரிழப்பு. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!

Tags: bjp k annamalaiannamalai condolence
Share
Tweet
SendShare
Previous Post

U-19 உலகக்கோப்பை : தென் ஆப்பிரிக்கா பேட்டிங்!

Next Post

ஸ்ரீராமரே மீண்டும் மோடியை ஆட்சியில் அமர்த்துவார்: மதுரை ஆதீனம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies