ஜெய்ப்பூர் அரச குடும்பம், ராமரின் வழித்தோன்றலா?
Sep 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெய்ப்பூர் அரச குடும்பம், ராமரின் வழித்தோன்றலா?

Murugesan M by Murugesan M
Jan 24, 2024, 06:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பகவான் ராமருடன் ஜெய்ப்பூர் மகாராஜா மூதாதையர் தொடர்புக் கொண்டவர்கள் என இன்ஸ்டாகிராம் பதிவை ஜெய்ப்பூர் அரச குடும்பம் வெளியிட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டை, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வெகு விமரிசையாக நடந்தேறியது. அயோத்தி ராமர் கோயில் பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாகக் காட்சியளித்தது. அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவிஐபிக்கள் அயோத்தி வந்தனர். மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் அயோத்தி ராமனை தரிசிக்க வந்துள்ளனர்.

இதற்கு மத்தியில், ‘சூரியவன்ஷி ராஜபுத்திரர்கள்’ என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூர் அரச குடும்பம், ராமரின் வழித்தோன்றல்கள் என்று கூறி, தங்கள் பரம்பரை தெய்வீக தொடர்பை உறுதிப்படுத்தி இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ளனர்.

இது குறித்து வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில்,

பகவான் ஸ்ரீ ராமரின் வரலாற்றுப் பரம்பரையைச் சேர்ந்த ‘சூர்யவன்ஷி’ ராஜபுத்திரர்கள்.

ஜெய்ப்பூர் மஹாராஜா சவாய் பத்மநாப் சிங், அந்த பரம்பரையின் 309 வது தலைமுறை,  கோவிலில் உள்ள ஸ்ரீ ராமர் சிலையின் ‘பிரான்பிரதிஷ்தா’க்காக அயோத்தியில் உள்ள குடும்பத்தை பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

18 ஆம் நூற்றாண்டில் மகாராஜா சவாய் ஜெய் சிங் II ஒரு துறவியிடம் வாங்கியபோது, ​​அயோத்தியின் குடும்பத்தின் ‘வன்ஷாவலி’ மற்றும் வரலாற்று வரைபடமும் துணியில் வரையப்பட்டிருக்கிறது. இந்த வரைபடம் தலைமுறை தலைமுறையாக குடும்பத்தால் பாதுகாக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Maharaja of Jaipur claims ancestral connection to Lord Ram
Share
Tweet
SendShare
Previous Post

ஈரோடு – நெல்லை இரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தொடங்கிவைத்தார்!

Next Post

ஞானவாபி ஆய்வறிக்கை: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து பெற்றுக் கொள்ள உத்தரவு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies