விருது பெறுவதிலும் உலக சாதனை படைத்த விராட் கோலி !
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விருது பெறுவதிலும் உலக சாதனை படைத்த விராட் கோலி !

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 25, 2024, 07:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2023-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருதை விராட் கோலி வென்றதன் மூலம் ஒரு புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை தற்போது ஐசிசி அறிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருது இந்தியாவின் விராட் கோலிக்கு வழங்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 27 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1337 ரன்களையும் 1 விக்கெட்டையும் எடுத்துள்ளார்.

இதுமட்டுமின்றி கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மட்டும் 765 ரன்கள் அடித்து ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (673 ரன்கள்) சாதனையை முறியடித்தார்.

அத்துடன் அதே தொடரில் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை முந்தி 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையும் விராட் கோலி படைத்தார். இதனால் விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் தான் இப்போது இவருக்கு இந்த ஆண்டின் சிறந்த ஒரு நாள் வீரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வரலாற்றில் 4 முறை ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர் விருதை வெல்லும் முதல் வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

இது போக சிறந்த டெஸ்ட் வீரர், சகாப்தத்தின் சிறந்த வீரர் உட்பட தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விருதையும் சேர்த்து விராட் கோலி மொத்தம் 10 ஐசிசி விருதுகளை வென்றுள்ளார்.

இதன் வாயிலாக உலகிலேயே 10 ஐசிசி விருதுகளை வென்ற முதல் வீரர் என்ற யாராலும் தொட முடியாத உலக சாதனையும் விராட் கோலி படைத்துள்ளார்.

Tags: sportsnewsviratkohli
Share
Tweet
SendShare
Previous Post

கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம்

Next Post

விஸ்வகர்மா திட்ட பயனாளிகளுடன் மத்திய அமைச்சர் கலந்துரையாடல்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies