ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் இரயில்கள் இயக்கம்!
Sep 12, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் இரயில்கள் இயக்கம்!

Murugesan M by Murugesan M
Jan 26, 2024, 01:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று சென்னை புறநகா் மின்சார இரயில்கள் இயக்கப்படுகிறது.

குடியரசு தினத்தை முன்னிட்டு, இன்று பொது விடுமுறை என்பதால்,  சென்னை புறநகா் மின்சார இரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என்று சென்னை இரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம்,  சென்னை சென்ட்ரல் – சூலூா்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையேயான மின்சார இரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி இயக்கப்பட்டு வருகிறது.

அரக்கோணம், பொன்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் வரும் 27, 28-ஆம் தேதிகளில்,  பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இந்த வழித்தட்டத்தில் இரவு 9.05 மணி முதல்  ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி வரை புறநகா் ரயில்கள் இருமார்க்கத்திலும் அரக்கோணம் வரை மட்டுமே இயக்கப்படும்.

மேலும், வரும் 27-ஆம் தேதி திருத்தணி – அரக்கோணம் இடைய இயக்கப்படும் இரவு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சென்னை  இரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

Tags: ChennaiSuburban trainsSunday scheduleRepublic Day holidaymaintenance work
Share
Tweet
SendShare
Previous Post

கோவளம் முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம்!

Next Post

மத்திய பிரதேசத்தில் வல்லபாய் படேல் சிலை இடிப்பு !

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies