ஜார்கண்டில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு : தப்புமா சம்பாய் சோரன் அரசு?
Sep 12, 2026, 04:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்கண்டில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு : தப்புமா சம்பாய் சோரன் அரசு?

Murugesan M by Murugesan M
Feb 5, 2024, 10:24 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜார்கண்டில் சம்பாய் சோரன் அரசு மீதான  நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.

ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கடந்த வாரம்  அமலாக்கதுறையினரால்  பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.  இதனையடுத்து ஜார்கண்ட் முக்தி மோர்சா  சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரியதை தொடர்ந்து அவரை ஆட்சியமைக்க  வருமாறு ஆளுநர் சி.பி, ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து பிப்ரவரி 2ஆம் தேதி ஜார்க்கண்ட் முதல்வராக அவர் பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் சம்பாய் சோரன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று  நடைபெறுகிறது. 81 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 48 முதல் 50 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதாக ஆளும் கூட்டணி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதனிடையே ஹைதராபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட எம்எல்ஏக்கள் நேற்று  மாலை விமானம் மூலம் ராஞ்சி திரும்பினர்.  இன்று  நடைபெறும் நம்பிக்கை  வாக்கெடுப்பில் ஆளும் கூட்டணி தோல்வியடையும் என பாஜக தலைமைக் கொறடா பிரஞ்சி நாராயண் தெரிவித்துள்ளார்.இதனிடையே நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு   சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Tags: Congress rjdbjpJharkhandChampai Sorentrust voteJMM
Share
Tweet
SendShare
Previous Post

சமூக நீதி உட்பட அதன் அனைத்து அம்சங்களையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்! – குடியரசுத் தலைவர்

Next Post

நீதி வழங்குவதை உறுதி செய்ய ‘ஒத்துழைப்பு’ மற்றும் ‘ஒருங்கிணைப்பு’ ஆகியவை முக்கிய மந்திரமாக இருக்க வேண்டும்! – அமித் ஷா

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies