கடல் சூழல் தகவமைப்பு பயிற்சி மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
Sep 12, 2026, 10:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடல் சூழல் தகவமைப்பு பயிற்சி மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

Murugesan M by Murugesan M
Feb 6, 2024, 05:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த கடல் சூழல் தகவமைப்பு பயிற்சி மையத்தை பிரதமர் திறந்து வைத்தார்.

கோவாவில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கடல்சூழல் தகவமைப்பு பயிற்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். கடல் நீருக்கடியில் சிக்கும் போது தப்பிப்பதற்கான பயிற்சிகள் மற்றும் இந்தப் பயிற்சி மையம் குறித்த செயல்விளக்கங்களையும் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

“கோவாவில் உள்ள ஓ.என்.ஜி.சி.யின் கடல்சூழல் தகவமைப்பு பயிற்சி மையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அதிநவீன மையம் கடல் உயிர்வாழ் பயிற்சி சூழல் அமைப்பில் ஒரு சிறந்த அடையாளத்தை உருவாக்குவதில் இந்தியாவுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும். கடுமையான மற்றும் தீவிரமான அவசரகாலப் பயிற்சியை வழங்குவதன் மூலம், பல உயிர்கள் சரியான நேரத்தில் காப்பாற்றப்படுவதை இது உறுதி செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.

Delighted to dedicate to the nation the Sea Survival Centre of @ONGC_ in Goa. This state-of-the-art Centre is a watershed moment for India in making a mark in the sea survival training ecosystem. Offering rigorous and intense emergency response training, it will ensure many… pic.twitter.com/VNCZKhurvV

— Narendra Modi (@narendramodi) February 6, 2024

பிரதமருடன் கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஓ.என்.ஜி.சி கடல்சூழல் தகவமைப்பு பயிற்சி மையம்

ஓ.என்.ஜி.சி கடல்சூழல் தகவமைப்பு பயிற்சி மையம், இந்திய கடல் சூழல் உயிர்பிழைத்தல் தகவமைப்பை உலகத் தரத்திற்கு முன்னேற்றுவதற்காக ஒரு வகையான ஒருங்கிணைந்த பயிற்சி மையமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இது ஆண்டுதோறும் 10,000 முதல் 15,000 பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான வானிலை காலங்களில்  வழங்கப்படும் பயிற்சிகள் கடுமையான கடல் சூழலிலும் உயிர்வாழும் திறன்களை மேம்படுத்துகின்றன. இதனால் பேரழிவுகளிலிருந்து பாதுகாப்பாகத் தப்பிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

Tags: PM Modiongc
Share
Tweet
SendShare
Previous Post

UAE : முதல் இந்து கோவில் திறப்பு விழா : அபுதாபி சென்றார் ஆன்மீக தலைவர்!

Next Post

கர்நாடகாவில் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: ஒருவர் உயிரிழப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies