தீவிரவாதிகளுக்கு புகலிடமாக திகழும் பாகிஸ்தான்!
May 15, 2026, 01:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரவாதிகளுக்கு புகலிடமாக திகழும் பாகிஸ்தான்!

Murugesan M by Murugesan M
Feb 6, 2024, 08:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்குவதாக மத்திய வெளியுறவுக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை பிபி சௌத்ரி தலைமையிலான வெளிவிவகாரக் குழு, சர்வதேச அளவில் தீவிரவாதத்தை எதிர்த்தல் என்ற தலைப்பில், 28வது அறிக்கையை சமர்ப்பித்தது.

அதில், இந்தியாவில் தீவிரவாதம் பெரும்பாலும் எல்லைக்கு அப்பால் இருந்து ஊக்குவிக்கப்படுகிறது. தீவிரவாத அமைப்புகளுக்கு பாதுகாப்பான புகலிடங்கள், பொருள் உதவி, நிதி மற்றும் பிற தளவாடங்களை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ வழங்குகிறது.

இந்தியா மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. லஷ்கர், ஜெய்ஸ் இ முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயின் ஆதரவுடன் இந்தியாவில் தீவிரவாத பிரச்சனை எல்லைக்கு அப்பால் இருந்து உருவானது” என்று அறிக்கை கூறப்பட்டுள்ளது.

அனைத்து தீவிரவாத அமைப்புகளின் பாதுகாப்பு புகலிடங்களை அழிப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை கட்டுப்படுத்த முடியும். உலகளாவிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள ஒரு விரிவான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை குழு பரிந்துரைத்தது.

Tags: pakistan
ShareTweetSendShare
Previous Post

“இரட்டை இன்ஜின் அரசின் காரணமாக கோவா வேகமாக முன்னேறி வருகிறது” – பிரதமர் மோடி

Next Post

ஜேஇஇ முதன்மை தேர்வில் அதிகபட்ச வருகை பதிவு!

Related News

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு அதிரடி

மே மாத மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும்; முதலமைச்சர் விஜய் உறுதி

கேரள மாநில முதல்வராக வி.டி.சதீஷன் தேர்வு – நீண்ட இழுபறிக்கு பின்னர் அறிவிப்பு!

வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார உயர்வுக்கு பிரிக்ஸ் மிக முக்கிய தளமாக இருக்கும் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

21 வயதுக்கு உட்பட்டோருக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது – டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு!

மே மாத மகளிர் உரிமைத்தொகை விரைவில் வரவு வைக்கப்படும் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக தோல்வி எதிரொலி – பென் நிறுவனம் கலைப்பு?

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணை கண்காணிப்புக் குழு ஆய்வு!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்தரை தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் – 5 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

னாதனம் குறித்து உதயநிதி தொடர்ந்து பேசினால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது – ஸ்ரீதர் வேம்பு

ஐபிஎல் கிரிக்கெட் – கொல்கத்தா அணிக்கு எதிரான பெங்களூரு அபார வெற்றி!

டெல்லியில் இன்று தொடங்குகிறது பிரிக்ஸ் வெளியுறவு துறை அமைச்சர்கள் மாநாடு!

நான்காம் தர அரசியல்வாதி போல செயல்படும் நீங்களா தூய சக்தி? – கே.பி.முனுசாமி கேள்வி!

ரீல் அறுந்து போனது தெரியாமல் திமிராகப் பேசும் திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies