ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் பகவத் கீதை மீது சத்திய பிரமாணம் செய்த எம்.பி : யார் இவர்?
Sep 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் பகவத் கீதை மீது சத்திய பிரமாணம் செய்த எம்.பி : யார் இவர்?

Murugesan M by Murugesan M
Feb 7, 2024, 01:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆஸ்திரேலியாவில் பாராளுமன்ற எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளி வருண் கோஷ் பகவத் கீதை மீது சத்திய பிரமாணம் செய்து பதவி ஏற்றார்.

ஆஸ்திரேலியா பாராளுமன்ற மேற்கு ஆஸ்திரேலியா தொகுதி எம்.பி.,யாக இருந்த பாட்ரிக் டாட்சென், உடல் நலக்குறைவால் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து இத்தொகுதிக்கு தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இந்தியா வம்சாவளி வருண் கோஷ் தேர்வு செய்யப்பட்டார்.

வழக்கறிஞரான வருண் கோஷ், 1980 ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இவர் தொழிலாளர் கட்சி உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின் பதவி ஏற்க சென்ற வருண் கோஷ் பகவத் கீதை மீது சத்திய பிரமாணம் செய்து எம்.பி.,யாக பதவி ஏற்றார்.

வருண் கோஷை ஆஸ்திரேலிய வெளியுறவு துறை அமைச்சர் பென்னி வோங் வரவேற்ற பின், தொழிலாளர் செனட் குழுவில், நீங்கள் இடம் பெற்றிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது எனக் கூறினார்.

முதன்முதலாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் எம்.பி.,யாக தேர்ந்தெடுப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: MP who took oath on Bhagavad Gita in Parliament of Australia:
Share
Tweet
SendShare
Previous Post

மும்பை கடற்கரை அருகே சந்தேகத்திற்கிடமான படகு கண்டுபிடிப்பு! : அதில் இருந்தவர்கள் யார் ?

Next Post

இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies