2024 மக்களவை தேர்தல் : மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 97 கோடி!
Sep 12, 2026, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 மக்களவை தேர்தல் : மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 97 கோடி!

Murugesan M by Murugesan M
Feb 9, 2024, 05:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2024 மக்களவைத் தேர்தலில் சுமார் 97 கோடி பேர் வாக்களிக்கத்  தகுதி  பெற்றுள்ளதாகத் தலைமை தேர்தல் ஆணையம்  தெரிவித்துள்ளது.

2024 மக்களவை தேர்தல் ஒருசில மாதங்களில் அறிவிக்கப்படலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தேர்தல் முன்னேற்ப்பாட்டு பணிகளில்  அரசியல் கட்சிகளும்,தேர்தல் ஆணையமும் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில்  சுமார் 97 கோடி  பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வாக்காளர்களின் எண்ணிக்கை விட, ஆறு சதவீதம்  அதிகரித்துள்ளதாகவும், 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக  கூறப்பட்டுள்ளது.

18 முதல் 29 வயதுக்குட்பட்ட இரண்டு கோடி இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில்  சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  அதேபோல்  பாலின விகிதம் 2023ல் 940 ஆக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில்  948 ஆக  அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 96.88 crore are registered to voteElection commissionLok Sabha polls2024 Lok Sabha elections.97 crore voterstwo crore young electors
Share
Tweet
SendShare
Previous Post

திமுகவினருக்கு கல்வியை பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

குடியரசுத்தலைவருடன் பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies