நம்பர் 7-யின் முக்கியத்துவம் என்ன ? : தோனி பதில்!
Sep 14, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நம்பர் 7-யின் முக்கியத்துவம் என்ன ? : தோனி பதில்!

Murugesan M by Murugesan M
Feb 11, 2024, 03:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி அவர்கள் நம்பர் 7-யின் முக்கியத்துவத்தை பற்றி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பல சாதனைகளை படைத்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் இல்லாமல் அனைவரிடம் அன்பாக பழகும் ஒரு விளையாட்டு தனமான சுட்டியாகவும் இருக்கிறார்.

தோனி என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவில் வருவது நம்பர் 7 தான். ஏனெனில் அவரின் ஜெர்சி நம்பர் 7. கடந்த டிசம்பர் மாதம் ஜெர்சி எண் 7-க்கு ஓய்வு கொடுத்து பிசிசிஐ அறிவித்தது.

அதேபோல் சமூக வலைத்தளத்தில் எங்கு பார்த்தாலும் 7-யை மையமாக வைத்து ‘Thala for a reason’ என்று ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில் தோனி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நிரூபர் ஒரு கேள்வி எழுப்பினார்.

MS Dhoni talking about the importance of "7" in his life.

– A witty reply from Thala. 😄👌pic.twitter.com/vnFVrD2YGk

— Johns. (@CricCrazyJohns) February 11, 2024

அந்த கேள்வி என்னவென்றால், ஏன் நம்பர் 7 உங்களுக்கு முக்கியம்..?. இத்தனை மணிக்குள் வீட்டிற்கு வரவேண்டும் என உங்கள் பெற்றோர் கூறிய நேரமா அது..? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து தோனி கூறியதாவது, “இல்லை. நான் உலகிற்கு வருவேன் என பெற்றோர் முடிவு செய்த நாள்தான் 7. ஜூலை 7ம் தேதி பிறந்தேன். ஜூலை ஆண்டின் 7வது மாதம்.

நான் பிறந்த வருடம் 1981 இதில் 8-1 = 7. அதனால் வெளியில் எந்த எண் வேண்டும் என யாராவது கேட்டால் 7 என சொல்வது எளிதாக இருந்தது” என கூறினார்.

Tags: ms dhoni cricketindian cricket player
Share
Tweet
SendShare
Previous Post

தேர்தல் பிரச்சாரத்திற்காக வரவில்லை, மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளேன் : பிரதமர் மோடி

Next Post

ஆற்றில் மூழ்கி சிறுவன் உட்பட 3 பேர் பலி: கேரளாவில் சோகம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies