பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கப்போவது யார்?: புதிய அரசு அமைவதில் சிக்கல்!
Sep 14, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கப்போவது யார்?: புதிய அரசு அமைவதில் சிக்கல்!

Murugesan M by Murugesan M
Feb 13, 2024, 03:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில், எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை  கிடைக்காததால், புதிய அரசு அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  இதனால், இம்ரான்கான் கட்சியைத் தவிர்த்து மற்ற கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப் ஆலோசித்து வருகிறார்.

பாகிஸ்தானில் கடந்த 8-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. அரசியல், பொருளாதார நெருக்கடி, தீவிரவாதம்,  வன்முறை என பல சவால்களை சந்தித்து வரும் பாகிஸ்தானுக்கு இந்த பொதுத்தேர்தல் மிக முக்கியமானது.

நாடாளுமன்றத் தேர்தலுடன் 4 மாகாணங்களுக்கான தேர்தலும் நடந்தது.  பல்வேறு வன்முறைகளுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் மத்தியில் பாகிஸ்தான் தேர்தல் நடந்து முடிந்தது.

கடந்த சில நாட்களுக்கு தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து, மொத்தமுள்ள 265 தொகுதியில், 264 தொகுதிகளுக்கு மட்டும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவுகிறது.

சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீப்-இ-இன்சாப் கட்சியின் சின்னம் முடக்கப்பட்டுள்ளது. இதனால், அக்கட்சியின் நிர்வாகிகள், சுயேட்சையாக போட்டியிட்டனர். நாடாளுமன்றத் தேர்தலில், அவர்கள் 101 இடங்களில் வெற்றி பெற்றனர்.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி 75 இடங்களில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 54  இடங்களிலும், முட்டாஹிதா குவாமி இயக்கம் பாகிஸ்தான் என்கிற கட்சி 17 இடங்களையும் கைப்பற்றியது. மேலும், மற்ற சிறிய கட்சிகள் 17 இடங்களை பிடித்துள்ளன.

பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கு 133 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், புதிய அரசு அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, இம்ரான்கான் கட்சியைத் தவிர்த்து, மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது குறித்து முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப் ஆலோசித்து வருகிறார். இதனால், மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

Tags: imranpakistan election resultnawazbhuto
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிப்பு? – வானிலை மையம் சொல்வது என்ன?

Next Post

2047-ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை எட்டுவதில்  மக்களின் பங்கேற்புக்கு சமூக வானொலி முக்கியப் பங்கு வகிக்கிறது! – அனுராக் சிங்

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies