ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை காவலருக்கு ‘ஜீவன் ரக்ஷா பதக்கம்’
Sep 12, 2026, 11:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை காவலருக்கு ‘ஜீவன் ரக்ஷா பதக்கம்’

Murugesan M by Murugesan M
Feb 19, 2024, 06:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை (RPSF) காவலர் சஷிகாந்த் குமாருக்கு 2023-ஆம்  ஆண்டிற்கான மதிப்புமிக்க ‘ஜீவன் ரக்ஷா பதக்கத்தை’ குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளார்.

பெண் ரயில் பயணியின் உயிரைக் காப்பாற்றுவதில், சஷிகாந்த் குமார் தைரியமான மற்றும் விரைவான சிந்தனையுடன் உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக அவருக்கு இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8-ஆம் தேதி, பிரயாக்ராஜ் சியோகி ரயில் நிலையத்தில், பெண் பயணி ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது, அவர் ரயிலுக்கும்  நடைமேடைக்கும் இடையிலான இடைவெளியில் வழுக்கி விழுந்து, ஓடும் ரயிலின்  சக்கரங்களில் விழ இருந்தார். அப்போது, சிறிதும் தாமதிக்காமல், சஷிகாந்த் குமார் அந்த பெண் பயணியின் உயிரைக் காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்தார்.

குமாரின் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை ஒரு பெண் பயணியின் உயிரை காப்பாற்றியது. இந்த செயல் ரயில் பயணிகளின் உயிரைப் பாதுகாப்பதற்கான அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. அவரது தன்னலமற்ற செயல் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையால் நிலைநிறுத்தப்பட்ட சேவை மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்பின் உயர்ந்த இலட்சியங்களை பிரதிபலிக்கிறது.

சஷிகாந்த் குமாரின் முன்மாதிரியான தைரியம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கான உறுதியான அர்ப்பணிப்புக்கு ‘ஜீவன் ரக்ஷா பதக்கம்’ ஒரு சான்றாகும். அவரது துணிச்சல் அவரது சக ரயில்வே காவலர்களுக்கு ஒரு உத்வேகம் அளிக்கிறது.

Tags: RPSF ConstableJeevan Raksha PadakShashikant Kumar
Share
Tweet
SendShare
Previous Post

புரோ கபடி : முதல் இடத்தை தக்க வைக்குமா ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்!

Next Post

மகாராஷ்டிராவில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies