WPL : மும்பை இந்தியன்ஸ் அணி திரில் வெற்றி!
Jun 13, 2026, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : மும்பை இந்தியன்ஸ் அணி திரில் வெற்றி!

தோனி ஸ்டைலில் சிக்சர் அடித்து மும்பை அணியை வெற்றி பெற செய்த சஞ்சனா!

Murugesan M by Murugesan M
Feb 24, 2024, 10:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) தொடரில் நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் பெண்களுக்காக மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இதில் முதல் போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது.

டெல்லி அணியில் அதிகபட்சமாக ஆலிஸ் கேப்ஸி 8 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 75 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அதேபோல் டெல்லி அணியின் ஜெமிமா 42 ரன்களும், மெக் லென்னிங் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் டெல்லி அணி 20 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது.

மும்பை அணியில் அதிகபட்சமாக நாட் ஸ்கிவர் மற்றும் அமெலியா கெர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். அதேபோல் இஸ்மாயில் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய யாஸ்திகா 57 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய நாட் ஸ்கிவர் 19 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ஹர்மன் ப்ரீத் 55 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அமெலியா 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க பூஜா 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக கடைசி இரண்டு பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 19.5 வது பந்தில் ஹர்மன் ப்ரீத் அவுட் ஆனார். பின்பு கடைசி பந்தில் சஞ்சனா களமிறங்கினார்.

கடைசி வனத்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சஞ்சனா தோனி ஸ்டைலில் சிக்சர் அடித்து மும்பை அணியை வெற்றி பெற செய்தார்.

இதன் மூலம் மும்பை அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லி அணியில் அதிகபட்சமாக ஆலிஸ் கேப்ஸி மற்றும் அருந்ததி அகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஷிகா பாண்டே மற்றும் மரிசான் கேப் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

மேலும் இந்த போட்டியில் ஆட்டநாயகி விருது மும அணியில் கேப்டன் ஹர்மன் ப்ரீத்துக்கு வழங்கப்பட்டது,

Tags: WPLWPL: Mumbai Indians win three!
ShareTweetSendShare
Previous Post

ஜெ. ஜெயலலிதாவின் நலத்திட்டங்கள், என்றும் அவரது புகழைக் கூறும்! – அண்ணாமலை

Next Post

கூட்டுறவுத்துறை வலுப்படுத்த மத்திய அரசு தொடர் நடவடிக்கை : பிரதமர் மோடி

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies