முதல் புல்லட் ரயில் சேவை: மத்திய அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்
Jul 31, 2026, 04:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல் புல்லட் ரயில் சேவை: மத்திய அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்

Murugesan M by Murugesan M
Feb 25, 2024, 02:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள், சூரத் – பிலிமோரா இடையே, இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கும் என்று மத்திய  அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் புல்லட் இரயில் சேவைக்கான திட்டப்பணிகள் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து, குஜராத் மாநிலம் அகமதாபாத் வரை நடைபெற்று வருகிறது. இத்திட்டப் பணிகள் ரூ.1.08 லட்சம் கோடி செலவில் நடந்து வருகிறது.

இந்நிலையில், மும்பை–அகமதாபாத் இடையே நடைபெற்று வரும் புல்லட் ரயில் திட்டப்பணிகளை, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர்  கூறியதாவது, “மும்பை – அகமதாபாத் இடையே 508 கிலோமீட்டர் நீளத்தில் புல்லட் ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் சூரத் – பிலிமோரா இடையே, பணிகளை முடித்து புல்லட் ரயில் இயக்கப்படும். தொடர்ந்து, ஒவ்வொரு பகுதிகளாக புல்லட் ரயில் சேவை நீட்டிக்கப்படும்.

முந்தைய உத்தவ் தாக்கரே அரசு விரைவில் அனுமதி அளித்திருந்தால், நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்தில், தற்போது அதிக பணிகள் முடிந்து இருக்கும். ஏக்நாத் ஷிண்டே ஆட்சிக்கு வந்த பின்னர் புல்லட் ரயில் திட்டப்பணிகள் வேகம் அடைந்தது.

இத்திட்டத்தின் கீழ், மும்பை – அகமதாபாத் இடையே மொத்தம் 12 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதில், இரண்டு சேவைகளாக புல்லட் ரயில் இயக்கப்படும். அதாவது, குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நின்று செல்லும் புல்லட் ரயில், எல்லா இடங்களிலும் நின்று செல்லும் புல்லட் ரயில் என இயக்கப்படும்.

குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நின்று செல்லும்  ரயில் 2 மணி நேரத்தில் சென்றுவிடும். எல்லா இடங்களிலும் நின்று செல்லும்  ரயில் 45 நிமிடங்கள் தாமதமாக செல்லும்” என்று கூறினார்.

Tags: Ashwini vaishnawbullet trainMumbai-Ahmedabad
ShareTweetSendShare
Previous Post

2028-29க்குள் பாதுகாப்பு உற்பத்தி ரூ.3 லட்சம் கோடியாக இருக்கும் – ராஜ்நாத் சிங்

Next Post

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம்

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies