தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து மூன்று இளைஞர்கள் தேர்வு!
Oct 28, 2026, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து மூன்று இளைஞர்கள் தேர்வு!

Murugesan M by Murugesan M
Feb 26, 2024, 06:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுதில்லியில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து மூன்று இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில்        5-வது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா புதுதில்லியில் உள்ள சம்விதன் சதன் எனப்படும் பழைய நாடாளுமன்ற கட்டடத்தின்  மைய மண்டபத்தில் மார்ச் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

நேரு யுவ கேந்திரா சார்பில் காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட்ட மாநில அளவிலான போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில்  பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி வைஷ்ணபிச்சை, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பி.அரவிந்த், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி மரியா ஸ்னோலின் ராஜேஷ்குமார் ஆகியோர் மாநில அளவிலான போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். தமிழகத்தைச் சேர்ந்த இந்த மூன்று இளைஞர்களும் தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான நேரு யுவ கேந்திராவின் மாநில இயக்குநர் கே.குன்ஹம்மது, மாநில இளைஞர் நாடாளுமன்றப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாவட்ட அளவிலான போட்டிகளில் 65 இளைஞர்கள் கலந்து கொண்டனர். முன்னணி கல்வியாளர்கள் இப்போட்டியின் நடுவர்களாக செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: tamilnaduNational Youth Parliament
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவில் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Next Post

போதைப்பொருள் கடத்தல் விவகாரம்! – சிக்கப்போகும் தி.மு.க புள்ளிகள்!

Related News

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

Load More

அண்மைச் செய்திகள்

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies