தமிழ் பக்தி பாடலை பாடி அசத்திய ஜெர்மன் பெண் – ரசித்து கேட்ட பிரதமர் மோடி
Sep 10, 2026, 08:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் பக்தி பாடலை பாடி அசத்திய ஜெர்மன் பெண் – ரசித்து கேட்ட பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Feb 27, 2024, 07:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பாடகி கசாண்ட்ரா, அண்ணாமலையாரின் பக்தி பாடலை பாடி  அசத்தினார். பிரதமர் மோடி அண்ணாமலையாரின் பக்தி  பாடலை ரசித்து கேட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

முன்னதாக பல்லடம் வந்த பாரத பிரதமர் மோடிக்கு பா.ஜ.க. தொண்டர்களும், பொதுமக்களும் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பொதுக்கூட்டம் முடிந்த பிறகு திருப்பூர் பல்லடத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பாடகி Cassandra Mae Spittmann
மற்றும் அவரது தாயார் சந்தித்தனர்.

அப்போது பிரதமர் மோடியின் முன் ‘அச்யுதம் கேசவம் ராம நாராயணம்’ எனும் பக்தி பாடலை பாடினார். அந்த பாடலை பிரதமர் மோடி அருகில் இருந்த கண்ணாடி மேஜையில் கைகளால் தாளமிட்டு ரசித்து கேட்டார். மேலும், அந்த பாடகி பிரதமரிடம் ஒரு தமிழ் பாடலையும் பாடி அசத்தினார்.

“புவனங்கள் ஆளும் அண்ணாமலையே” எனும் அண்ணாமலையாரின் பக்தி பாடலை பாடினார். இந்த பாடலை பிரதமர் மோடி  கைகளை தட்டியவாறு ஆர்வத்துடன் கேட்டு ரசித்தார். இந்த காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Tags: Palladammelodious voiceAchyutam Keshavam!
Share
Tweet
SendShare
Previous Post

கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8 -வது முறையாக சம்மன்!

Next Post

தமிழகம் மிகுந்த நம்பிக்கையுடன் பாஜகவையே பார்க்கிறது! – பிரதமர் மோடி

Related News

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

கூடலூர் அருகே ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி தீவிரம்!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

பதிப்புரிமை வழக்கு – இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா – தவெக தலைமை அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தவெகவை அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக அறிவித்தது தேர்தல் ஆணையம்!

ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தவெக அரசும் ஆதரிக்கிறதா? – அன்புமணி ராமதாஸ் கேள்வி!

உயிருக்கு அஞ்சி பாதுகாப்பு கேட்ட இளைஞரை காப்பாற்ற முடியாத காவல்துறை எதற்கு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது – அமைச்சர் விக்னேஷ்

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies