ஜமாத்-இ-இஸ்லாமி மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு!
Sep 12, 2026, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜமாத்-இ-இஸ்லாமி மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு!

Murugesan M by Murugesan M
Feb 28, 2024, 03:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசத்தின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டதற்காக ஜமாத்-இ-இஸ்லாமி (ஜம்மு காஷ்மீர்) மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பாரத பிரதமர் நரேந்திர தலைமையிலான மத்திய அரசு நாட்டினை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறது. இதற்கு தடையாக இருக்கும் தீவிரவாத அமைப்புகளையும், பிரிவினைவாத அமைப்புகளையும் மத்திய அரசு தடை செய்து வருகிறது.

அந்த வகையில், தேசத்தின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டதற்காக ஜமாத்-இ-இஸ்லாமி (ஜம்மு காஷ்மீர்) மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த அமைப்பு ஜம்மு காஷ்மீரில் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தது. இதனால், இந்த அமைப்பை கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய அரசு தடை செய்தது.

இந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில், கடந்த சில நாட்களுக்கு முன் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது. இதில், தீவிரவாதம் தொடர்புடைய ஆவணங்கள், டிஜிட்டல் கருவிகள் மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags: Amith sha
Share
Tweet
SendShare
Previous Post

ரூ.1393.69 கோடி மதிப்பிலான என்சிஎல் நிறுவனத்தின் இணைப்புத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Next Post

“தானியங்கி கார்கள்” திட்டத்தை கைவிட்ட ஆப்பிள் நிறுவனம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies