இமாசல பிரதேச முதலமைச்சர் பதவி விலக வேண்டும் : பாஜக வலியுறுத்தல்!
Sep 12, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமாசல பிரதேச முதலமைச்சர் பதவி விலக வேண்டும் : பாஜக வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Feb 29, 2024, 02:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாநிலங்களவை தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ்  தார்மீக ரீதியாக பதவியில் நீடிக்க தகுதியில்லை என இமாச்சல பிரதேச பாஜக மாநில தலைவர் ராஜீவ் பிண்டல்  தெரிவத்துளளார்.

இமாசல பிரதேச சட்டமன்றத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது.  இதில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மேலும் பட்ஜெட் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் தரப்பில் சபாநாயகரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக விளக்கம் கேட்டு எம்எல்ஏக்கள் 6  பேரிடமும் சாபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். விளக்கம் அளிக்க ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நடவடிக்கை மேற்கோண்டுள்ளார்.

இதுதொடர்பாக  இமாச்சல பிரதேச பாஜக மாநில  தலைவர் ராஜீவ் பிண்டல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மாநிலங்களவை தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. எனவே தார்மீக ரீதியாக அவர்கள் பதவியில் நீடிக்க தகுதியில்லை என தெரிவித்தார்.

Tags: himachal pradeshBJP president Rajeev BindalRajya Sabha elections
Share
Tweet
SendShare
Previous Post

இங்கிலாந்தின் உயரிய விருதை வென்றார் பாரதி ஏர்டெல் தலைவர் சுனில் பாரதி மிட்டல் !

Next Post

கூட்டணி பேச்சுவார்த்தை : 7 பேர் குழுவை அமைத்தது தமிழக பாஜக!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies