சங்கீத நாடக அகாடமி விருதுகளை குடியரசுத் தலைவர் நாளை வழங்குகிறார்!
Apr 29, 2026, 11:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சங்கீத நாடக அகாடமி விருதுகளை குடியரசுத் தலைவர் நாளை வழங்குகிறார்!

Murugesan M by Murugesan M
Mar 5, 2024, 07:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2022, 2023 -ம் ஆண்டுகளுக்கான சங்கீத நாடக அகாடமி விருதுகளை 94 புகழ்பெற்ற கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழங்குகிறார்.

இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற, பழங்குடி கலைகள், பொம்மலாட்டம் உள்ளிட்ட கலைத்துறையைச் சேர்ந்த 94 சிறந்த கலைஞர்களுக்கு 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான சங்கீத நாடக அகாடமி விருதுகளை (இரண்டு கூட்டு விருதுகள்) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழங்குகிறார்.

மத்திய கலாச்சாரம், சுற்றுலா, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, சட்டம், நீதித்துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு), நாடாளுமன்ற விவகாரங்கள், கலாச்சாரத் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் கோவிந்த் மோகன், சங்கீத நாடக அகாடமியின் தலைவர் டாக்டர் சந்தியா புரேச்சா இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வார்கள்.

2022, 2023-ம் ஆண்டுகளுக்கான அகாடமி விருதுகளைத் தவிர, 7 புகழ்பெற்ற கலைஞர்களுக்கு (ஒரு கூட்டு விருது) சங்கீத நாடக அகாடமி விருது (அகாடமி ரத்னா) வழங்குவார்.

சங்கீத நாடக அகாடமி விருது (அகாடமி ரத்னா) என்பது நிகழ்த்து கலை வடிவத்தில் கலைஞர்களுடைய விதிவிலக்கான பங்களிப்பிற்காக புகழ்பெற்ற கலைஞருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமாகும்.  அகாடமி விருதுகள் 1952 முதல் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: President Draupadi MurmuSangeetha Natak Akademi Awards to be presented by the President tomorrow!
ShareTweetSendShare
Previous Post

WPL : டெல்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்!

Next Post

மகாகாலேஷ்வரர் கோவிலுக்கு சென்ற ராகுல் காந்தி: மோடி மோடி என்று கோஷமிட்ட பக்தர்கள்

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies