அசாம் செல்லும் பிரதமர் மோடி!
Oct 28, 2026, 04:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அசாம் செல்லும் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Mar 8, 2024, 12:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் மாநிலத்திற்கு செல்கிறார். அசாம் செல்லும் பிரதமர் சுமார் ரூ.18,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

பிரதமர் மோடி நாளை ஜோர்ஹாட்டில் இருந்து 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களுக்குத் தொடக்கிவைத்து, அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார்.

சோனிட்பூர் மாவட்டத்தில் உள்ள தேஸ்பூர் விமான நிலையத்திற்கு இன்று மாலை 4 மணியளவில் வரும் பிரதமர் மோடி, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்திற்கு நேரடியாகச் செல்கிறார்.

தேசிய பூங்காவின் கோஹோரா ரேஞ்சில் உள்ள அசாம் காவல்துறை விருந்தினர் மாளிகையில் பிரதமர் மோடி இரவு தங்குகிறார். நாளை அதிகாலை, பூங்காவிற்குள் சஃபாரி மேற்கொள்ளளும் பிரதமர் மோடி, பின்னர் அருணாச்சல பிரதேசம் செல்கிறார்.

அருணாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு, பிற்பகல் 1.30 மணியளவில் ஜோர்ஹாட் செல்லும் பிரதமர் மோடி, அங்கு ஹோலோங்கா பத்தரில் புகழ்பெற்ற அஹோம் போர் வீரர் லச்சித் போர்புகனின் 84 அடி உயர சிலையைத் திறந்து வைக்கிறார்.

ஜோர்ஹாட்டில் உள்ள மெலெங் மெட்டெலி போத்தாரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்  மோடி உரையாற்றுகிறார். மேலும் பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

குவாஹாட்டியில் உள்ள பி. பாருவா புற்றுநோய் நிறுவனத்தில் குழந்தை பராமரிப்புப் பிரிவான டின்சுகியா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.  மேலும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 5 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கான ‘கிரஹ பிரவேஷ்’ விழாவை பிரதமர்  மோடி தொடங்கி வைக்கிறார்.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு – மத்திய பாஜக அரசு அதிரடி!

Next Post

சென்னையில் பயங்கரம் – இளைஞர் துண்டு துண்டாக வெட்டி படுகொலை!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies