அசாமின் இதயத்துடன் உங்களை ஆழமாக இணைக்கும் இடம் காசிரங்கா தேசியப் பூங்கா! - பிரதமர் மோடி
Oct 28, 2026, 07:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அசாமின் இதயத்துடன் உங்களை ஆழமாக இணைக்கும் இடம் காசிரங்கா தேசியப் பூங்கா! – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 9, 2024, 02:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்திற்குள் யானை மற்றும் ஜீப் சஃபாரியில் பிரதமர் மோடி சென்று பார்வையிட்டார்.

பிரதமர் மோடி முதலில் பூங்காவில் உள்ள மத்திய கோஹோரா மலைத்தொடரின் மிஹிமுக் பகுதியில் யானை சஃபாரி மற்றும் ஜீப் சஃபாரியை மேற்கொண்டார்.

আজি পুৱা মই অসমৰ কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত আছিলো। প্ৰচুৰ সেউজীয়াৰে পৰিবেষ্টিত এই ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰখন বিশ্বপ্ৰসিদ্ধ এশিঙীয়া গঁড়কে ধৰি বৈচিত্ৰময় উদ্ভিদ আৰু প্ৰাণীজগতেৰে ধন্য। pic.twitter.com/yspWhLnPtd

— Narendra Modi (@narendramodi) March 9, 2024

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான காசிரங்கா தேசிய பூங்கா அஸ்ஸாமின் கிரீடமாக கருதப்படுகிறது மற்றும் ஒற்றை கொம்பு காண்டாமிருகம், யானைகள், காட்டு நீர் எருமைகள், சதுப்பு நில மான்கள் மற்றும் புலிகளின் தாயகமாக உள்ளது.

காசிரங்கா தேசியப் பூங்காவிற்குச் சென்று, அதன் நிலப்பரப்புகளின் இணையற்ற அழகையும், அஸ்ஸாம் மக்களின் அரவணைப்பையும் அனுபவிக்குமாறு மக்களை வலியுறுத்தினார். ஒவ்வொரு வருகையும் ஆன்மாவை செழுமைப்படுத்தும் மற்றும் அசாமின் இதயத்துடன் உங்களை ஆழமாக இணைக்கும் இடம் இது என்று தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

লক্ষীমাই, প্ৰদ্যুম্ন আৰু ফুলমাইক কুঁহিয়াৰ খুৱালো। কাজিৰঙা বিশেষকৈ গঁড়ৰ বাবে জনাজাত যদিও তাত বহুসংখ্যক হাতীৰ লগতে আন কেইবা প্ৰজাতিৰ জীৱ-জন্তু আছে। pic.twitter.com/PWODXTPe5T

— Narendra Modi (@narendramodi) March 9, 2024

வனங்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளில் முன்னணியில் இருக்கும் பெண் வனக் காவலர்கள் குழுவான வான் துர்காவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். நமது இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதில் வான் துர்காவின் அர்ப்பணிப்பும் தைரியமும் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

আমাৰ বনাঞ্চল আৰু বন্যপ্ৰাণীক সাহসেৰে সুৰক্ষা প্ৰদান কৰি থকা সংৰক্ষণৰ প্ৰচেষ্টাত আগৰণুৱা মহিলা বনৰক্ষীৰ দল বন দুৰ্গাৰ সৈতে মত বিনিময় কৰো। আমাৰ প্ৰাকৃতিক ঐতিহ্যৰ সুৰক্ষাৰ ক্ষেত্ৰত তেওঁলোকৰ নিষ্ঠা আৰু সাহস সঁচাকৈয়ে প্ৰেৰণাদায়ক। pic.twitter.com/EWGrVM2m4o

— Narendra Modi (@narendramodi) March 9, 2024

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் திறந்து வைத்த சேலா சுரங்கப்பாதை : இவ்வளவு சிறப்புமிக்கதா?

Next Post

அனைத்தையும் மறைத்து, வெட்கமே இல்லாமல் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்ட புறப்பட்டு இருக்கிறார்! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் – சாலையில் சீறிப் பாய்ந்த நீர்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies