புற்றுநோய் மருந்து என கூறி போலி மருந்து விற்பனை : 7 பேரை கைது செய்தது டெல்லி போலீஸ்!
Oct 29, 2026, 03:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புற்றுநோய் மருந்து என கூறி போலி மருந்து விற்பனை : 7 பேரை கைது செய்தது டெல்லி போலீஸ்!

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 12:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் போலி மருந்து தயாரித்து புற்றுநோய் மருந்து என விற்பனை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

டெல்லி டிஎல்எஃப் கேபிடல் கிரீன்ஸில் அடுக்குமாடி குடியிருப்பில் போலி மருந்துகள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரூ.100 மதிப்புள்ள பூஞ்சை எதிர்ப்பு மருந்தை காலி குப்பிகளில் நிரப்பி அவற்றை “உயிர் காக்கும்” புற்றுநோய் மருந்து என கூறி சீனா மற்றும் அமெரிக்கா நாடுகளில் ஒரு லட்சம் முதல் 3 லட்சம் வரை விற்பனை செய்து வந்துள்ளனர்.

சுமார் இரு ஆண்டுகளில்  7000க்கும் மேற்பட்ட ஊசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்திய போலீசார், 7 பேரை கைது செய்தனர்.

இதேபோல் குருகிராமில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில்,  நீரஜ் சவுகான் என்பவன் போலி புற்றுநோய் ஊசி குப்பிகளை அதிக அளவில் சேமித்து வைத்திருந்தான். அந்த குடியிருப்பில் இருந்து 519 காலி பாட்டில்கள் மற்றும் 864 பேக்கேஜிங் பெட்டிகள் பறிமுதல் செய்தனர்.

டெல்லியைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவமனை ஊழியர்களான கோமல் திவாரி மற்றும் அபினய் கோலி ஆகியோரும் கைது  செய்யப்பட்டனர். ஜெயினுக்கு மருத்துவமனையில் இருந்து காலி குப்பிகளை தலா ₹ 5,000 விலையில் வழங்கியதாக கூறப்படுகிறது.

ஏழு பேர் மீதும் கலப்படம் செய்தல், மோசடி செய்தல், போலி மருந்து தயாரித்தல் மற்றும் குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: fake drug racket arrestedanti-fungal medicinecancer drugsDelhi Police
Share
Tweet
SendShare
Previous Post

ஹனுமன் படக்குழுவை பாராட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Next Post

பெங்களூரு ‘ராமேஸ்வரம் கபே’ வழக்கில் திடீர் திருப்பம்!

Related News

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies