ரஷ்ய அதிபர் தேர்தல் : விறுவிறுப்பான வாக்குப்பதிவு!
Jul 29, 2026, 04:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்ய அதிபர் தேர்தல் : விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

Murugesan M by Murugesan M
Mar 15, 2024, 11:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு  அரசியல் பிரச்னைகளுக்கு மத்தியில், ரஷ்யாவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், நேட்டோ கூட்டமைப்பில் இணைய முடிவு செய்தது. இதனால், ஆத்திரமடைந்த ரஷ்யா, கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், அதன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளது.

இந்த போரினால் இரு நாடுகளும் பல்வேறு இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. எனினும், இரு நாடுகளும் தற்போது போரை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் தேர்தல் இன்று தொடங்கி உள்ளது. வாக்குப்பதிவு காலை 8.00 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மார்ச் 17 அன்று இரவு 9 மணிக்கு (உள்ளூர் நேரம்) வாக்குப்பதிவு முடிவடையும். வாக்காளர்களின் வசதிக்காக, 94 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில், ரஷ்யாவின் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின், விளாடிஸ்லாவ் டாவன்கோவ், லியோனிட் ஸ்லட்ஸ்கி மற்றும் நிகோலாய் கரிடோனோவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக, ரஷ்ய அதிபர் தேர்தலுக்காக வெளிநாடுகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதில், 40 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில், ஐந்தாவது முறையாக அதிபர் விளாடிமிர் புதின் வெற்றி பெற்று பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: russiaRussian presidential pollsRussia president elections
ShareTweetSendShare
Previous Post

மருத்துவமனையில் மம்தா : உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்!

Next Post

பிரதமர் மோடி கோவை வருகை! – போலீஸ் முக்கிய அறிவிப்பு!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies