பாஜகவில் இணைந்த அமெரிக்காவுக்கான இந்திய முன்னாள் தூதர்!!
Sep 13, 2026, 02:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜகவில் இணைந்த அமெரிக்காவுக்கான இந்திய முன்னாள் தூதர்!!

Murugesan M by Murugesan M
Mar 19, 2024, 06:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவுக்கான இந்திய முன்னாள் தூதர் தரன்ஜித் சிங் சந்து பாஜகவில் இணைந்தார்.

அமிர்தசரஸை சேர்ந்தவர் தரன்ஜித் சிங் சந்து. 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவுக்குப் பதிலாக சந்து அமெரிக்காவுக்கான தூதராகப் பொறுப்பேற்றார். கடந்த ஜனவரி மாதம், தரன்ஜித் சிங் சந்து அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இருந்த தனது பதவிக்காலத்தை முடித்துக்கொண்டு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சந்து தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். வரும் மக்களவை தேர்தலில் அவர் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

வளர்ச்சி  மிகவும் அவசியம். இந்த வளர்ச்சி அமிர்தசரஸையும் அடைய வேண்டும். எனவே, நான் நுழையும்  புதிய  பாதைக்கு என்னை ஊக்குவித்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு நன்றி. நான் போட்டியிடுவதன் மூலம், அமிர்தசரஸின் வளர்ச்சிக்கு  உதவ முடியும் என்று கட்சி நினைத்தால், நான் நிச்சயமாக போட்டியிடுவேன் என அவர் தெரிவித்தார்.

1988-ம் ஆண்டு இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரியான சந்து, இலங்கையில் இந்திய துணை தூதராக பணியிற்றினார். முன்னாள் சோவியத் யூனியனில் பணிபுரிந்த அவர்,  சோவியத் ஒன்றியம் பிளவுபட்ட போது உக்ரைனில் ஒரு புதிய தூதரகத்தைத் திறக்க அனுப்பப்பட்டார்.

ஜூலை 2005 முதல் பிப்ரவரி 2009 வரை நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்திலும் சந்து நியமிக்கப்பட்டார். அவர் செப்டம்பர் 2011 முதல் ஜூலை 2013 வரை பிராங்பேர்ட்டில் இந்தியத் தூதராகவும் பணியாற்றினார் மற்றும் மார்ச் 2009 முதல் ஆகஸ்ட் 2011 வரை வெளியுறவு அமைச்சகத்தில் இணைச் செயலாளராக (ஐக்கிய நாடுகள்) பணியாற்றினார்.

பின்னர் மனித வளத் துறையின் இணைச் செயலாளராக (நிர்வாகம்) பணியாற்றினார். சந்து ஜூலை 2013 முதல் ஜனவரி 2017 வரை வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைத் தூதராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags: AmritsarTaranjit Singh SandhuFormer diplomatTaranjit Singh Sandhu joins BJP
Share
Tweet
SendShare
Previous Post

அருணாச்சலப் பிரதேசத்தின் மீது சீனாவின் உரிமைகோரலுக்கு இந்தியா எதிர்ப்பு!

Next Post

85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க படிவம்: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies