2024 ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!
Sep 12, 2026, 10:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!

Murugesan M by Murugesan M
Mar 23, 2024, 12:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்களை வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் நேற்று தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற  போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்தது.

இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டுப்ளசிஸ் மற்றும் விராட் கோலி ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். டுப்ளசிஸ் அடித்த பந்துகள் பௌண்டரி லைனை தாண்டி சென்றது. இதனால் அந்த அணியின் ஸ்கோரும் உயர்ந்துகொண்டு வந்தது.

அப்போது சிஎஸ்கே அணியின் இளம் வீரரான முசுத்தாபிசூர் ரகுமான் வீசிய பந்தை ஓங்கி அடித்த டுப்ளசிஸ் அந்த பந்து நேராக ரச்சின் ரவீந்திரா கைக்கு சென்றது.  இதனால் 5 வது ஓவரில் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ரஜத் படித்தார் டக் அவுட் ஆகா அவரை தொடர்ந்து களமிறங்கிய கிளென் மாக்சுவெல் டக் ஆனார்.

பின்னர் சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.  அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழந்து கொண்டே வர 15 வது ஓவரில் களமிறங்கிய தினேஷ் கார்த்தி , அனுஜ் கூட்டணி சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்து வந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் தினேஷ் 38 ரன்களும், அனுஜ் 48 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக முசுத்தாபிசூர் ரகுமான் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதேபோல் தீபக் சஹர் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதை தொடர்ந்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த அணியின் தொடக்க வீரராக ருத்ராஜ் முதல் பந்தையே பௌண்டரியாக அடித்து தொடக்கி வைத்தார். அவருடன் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா தனது அதிரடியான ஆட்டத்தை ஆரம்பித்தார். பின்னர் 4வது ஓவரில் ருத்ராஜ் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதேபோல் ரச்சின் ரவீந்திரா 7 வது ஓவரில் 36 ரன்களை எடுத்து அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ரஹானே 27 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய மிச்சேல் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சிவம் துபே 34 ரன்களும், ஜடேஜா 25 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது 4 விக்கெட்களை வீழ்த்திய முசுத்தாபிசூர் ரகுமானுக்கு வழங்கப்பட்டது.

Tags: virat kohli2024 IPLChennai Super Kings winIndian Premier League
Share
Tweet
SendShare
Previous Post

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6 நாட்கள் அமலாக்கத்துறை காவல் : சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

Next Post

அப்ரூவராக மாறி கெஜ்ரிவாலை அம்பலப்படுத்துவேன் : சுகேஷ் சந்திரசேகர்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies