மஹூவா மொய்த்ரா தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை!
Jun 14, 2026, 10:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மஹூவா மொய்த்ரா தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை!

Murugesan M by Murugesan M
Mar 23, 2024, 03:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்ற விவகாரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மஹூவா மொய்த்ரா இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நாடாளுன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெறுவதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய எம்பிக்கள் குழு அவரை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தது. இதனையடுத்து அவரின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு விசாரணை நடத்தி 6 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய புலனாய்வு துறைக்கு லோக்பால் அமைப்பு உத்தரவிட்டது. இதனையடுத்து மஹூவா மொய்த்ரா மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் கொல்கத்தாவில் மஹூவா மொய்த்ரா இல்லம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags: cbiMahuwa MoitraTrinamool Congress MP Mahua MoitraLokpal
ShareTweetSendShare
Previous Post

முதல்வர் ஸ்டாலினின் பொள்ளாச்சி வருகைக்காக வலுக்கட்டாயமாக பெறப்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் – அண்ணாமலை கண்டனம்!

Next Post

டெல்லியில் ரூ.15 கோடி மதிப்பிலான கோகைன் போதைப்பொருள் பறிமுதல் : இருவர் கைது!

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies