மோடிக்கு நீங்கள் வாக்களிப்பது தான் திருமண பரிசு! - தெலுங்கானாவில் வைரலான திருமண பத்திரிகை!
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோடிக்கு நீங்கள் வாக்களிப்பது தான் திருமண பரிசு! – தெலுங்கானாவில் வைரலான திருமண பத்திரிகை!

Murugesan M by Murugesan M
Mar 25, 2024, 05:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தெலுங்கானாவில் திருமண பத்திரிகை ஒன்றில், ‘திருமணத்திற்கு பரிசுகள் கொண்டு வர வேண்டாம், பிரதமர் மோடிக்கு ஓட்டளியுங்கள்’ என வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் வசிக்கும் நந்திகாந்தி நர்சிம்லு என்பவர், தனது மகன் சாய் குமாருக்கு மஹிமா ராணி என்பவருடன் ஏப்ரல் 4ல் திருமணம் செய்துவைக்க உள்ளார். அதற்காக திருமண பத்திரிகை அச்சடித்து உறவினர்களுக்கு வழங்கி வருகிறார்.

அந்த பத்திரிகையில், பிரதமர் மோடியின் படத்துடன் ‘பிரதமர் மோடிக்கு ஓட்டளியுங்கள். இதுவே நீங்கள் கொடுக்கும் சிறந்த பரிசாக இருக்கும்’ எனத் தெலுங்கு மொழியில் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து நந்திகாந்தி கூறுகையில், ‘பிரதமர் மோடிக்கு ஓட்டளிக்க வைக்க வேண்டும் என்ற எனது யோசனையை குடும்பத்தினர் வரவேற்றனர். மேலும், அதனை செயல்படுத்தவும் அனுமதித்தனர்’ என்றார்.  இந்த பத்திரிகை தற்போது வைரலாகி வருகிறது.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், திருமண அழைப்பிதழில் பிரதமர் மோடிக்கு ஓட்டளியுங்கள் என எழுதுவது பிரதமர் மோடியின் மீது இந்திய மக்கள் வைத்திருக்கும் அன்பையும் மரியாதையையும் காட்டுகிறது.

Tags: PM ModiDon't Bring GiftsVote for PM Modi’: Telangana Man's 'Special' Request To Guests on Son's Wedding
Share
Tweet
SendShare
Previous Post

உஜ்ஜயினி கோவில் தீ விபத்து!- காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை!

Next Post

பங்குனி உத்திர திருவிழா: பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies