நிலவை சுற்றி வரும் மர்மப்பொருள் : ஒருவேளை இது தான் ஏலியனா ?
Oct 28, 2026, 04:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலவை சுற்றி வரும் மர்மப்பொருள் : ஒருவேளை இது தான் ஏலியனா ?

Murugesan M by Murugesan M
Apr 13, 2024, 04:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, நிலவை சுற்றி வரும் மர்ம பொருள் ஒன்றின் படங்களை  வெளியிட்டுள்ளது. நாசாவின் லூனார் ரீகனைசன்ஸ் ஆர்பிட்டர் (எல்.ஆ.ர்ஓ) மூலம் இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அடையாளம் கண்டறிய முடியாத நிலையில் உள்ள இந்த பொருள் ஏலியன்களா என சந்தேகம் எழுந்துள்ளது. வெள்ளி மிதவைப் பலகை (surfboard) வடிவிலான பொருளொன்று நிலவை சுற்றி வருவதாக நாசா தெரிவித்துள்ளது.

எனினும், நிலவை சுற்றி வரும் மர்ம பொருளின் படம் யு.எஃப்.ஒ (UFO) அல்ல எனவும் கொரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட டானுரி சந்திர சுற்றுப் பாதையின் படங்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

கொரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட இரண்டு டானுரி சந்திர சுற்றுப் பாதைகளும் ஒன்றையொன்று கடந்து சென்றுள்ளன. கடந்த மார்ச் மாதம் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெற்ற நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்களே தற்போது நாசாவால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சந்திரனைச் சுற்றி வரும் மர்ம பொருளின் படம் யு.எஃப்.ஒ இல்லை என கூறப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நிலவை சுற்றி வரும் டானுரி கொஞ்சம் சிதைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

அத்துடன், எல்.ஆர்.ஓ.வின் கேமரா வெளிப்பாடு நேரம் மிகக் குறைவாக அதாவது, 0.338 மில்லி விநாடிகள் மட்டுமே என்றாலும், இரண்டு விண்கலங்களுக்கிடையில் ஒப்பீட்டளவில் அதிக பயண வேகம் இருப்பதால், பயணத்தின் எதிர் திசையில் டானுரி அதன் அளவை 10 மடங்கு அதிகரித்துள்ளதாக என நாசா தெரிவித்துள்ளது.

Tags: mysterious thingorbit moonsurfboard-shapedMoonalien
Share
Tweet
SendShare
Previous Post

கிரிக்கெட்டை திருவிழாவாக கொண்டாடும் இந்தியா – ஆஸ்திரேலிய வீரர் வியப்பு !

Next Post

நவராத்திரி விழா – நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies