நவராத்திரி விழா - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
Oct 28, 2026, 05:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவராத்திரி விழா – நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Apr 13, 2024, 04:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 சைத்ரா நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு, சைத்ரா நவராத்திரி ஏப்ரல் 9, 2024 அன்று தொடங்கி, ஏப்ரல் 17, 2024 அன்று நிறைவடைகிறது.நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ‘சக்தி’ தேவியின் ஒன்பது அவதாரங்களை போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்த பண்டிகை லூனி-சூரிய நாட்காட்டியின்படி இந்து புத்தாண்டின் தொடக்கத்தையும் குறிக்கிறது. மேலும் மகாராஷ்டிராவில் மக்கள் அதை குடி பட்வா என்றும், காஷ்மீரி இந்துக்கள் அதை நவ்ரே என்றும் கொண்டாடுகிறார்கள்.

இந்நிலையில், நவராத்திரியின் ஐந்தாம் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “இந்த நவராத்திரி நாளில்,  பக்தர்கள் துர்கா தேவியின் ஐந்தாவது வடிவமான ஸ்கந்தமாதா தேவியை வழிபடுகின்றனர்.  நாட்டு மக்கள் அனைவருக்கும் அவரது ஆசீர்வாதம் கிடைக்க பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Tags: Chaitra Navratripm modi Greetings
Share
Tweet
SendShare
Previous Post

நிலவை சுற்றி வரும் மர்மப்பொருள் : ஒருவேளை இது தான் ஏலியனா ?

Next Post

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் அட்டூழியம் : பொதுமக்கள் 11 பேர் சுட்டுக்கொலை!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies